மேலும் அறிய

Rasipalan: மிதுனத்துக்கு ஆதாயம்... கன்னிக்கு மதிப்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today May 10: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 10.05.2023 - புதன் கிழமை

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

குளிகை :

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

எமகண்டம் :

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விரயங்கள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிக்கும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். வழக்கு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். உங்களின் தோற்றப்பொலிவு மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதில் மாற்றத்தை உருவாக்கும். ஆதாயகரமான நாள்.

கடகம்

வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். புதிய திட்டங்கள் நிறைவேறும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.

கன்னி

குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். மதிப்பு மேம்படும் நாள்.

துலாம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்களை மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

விருச்சிகம்

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி அறிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவீர்கள். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

தனுசு

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தவறிய சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிவீர்கள். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மகரம்

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வழியில் சில மன வருத்தம் தோன்றி மறையும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கும்பம்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில்  ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான மந்தத்தன்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.

மீனம்

வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கல்வி பணிகளில் மேன்மை ஏற்படும். சந்தை நிலவரங்களை அறிந்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். பணி நிமிர்த்தமான முக்கிய முடிவினை எடுப்பீர்கள். சுகம் மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
அச்சச்சோ! பிரதமர் வீட்டு வசதி திட்டம்! வெளியான புதிய நிபந்தனைகள்! மக்கள் அதிர்ச்சி! 
"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்! 
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
திமுகவா ? அம்பேத்கரா ? பாயிண்டை பிடித்து பேசிய அன்புமணி.. திருமாவுக்கு செக்..!
Embed widget