மேலும் அறிய

Rasipalan Today Jan 10: மிதுனத்துக்கு தெளிவு... ரிஷபத்துக்கு செலவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெற்றிகரமான நாள்.

ரிஷபம்

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீடு கட்டுவது தொடர்பாக எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.

மிதுனம்

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக போட்டிகள் விலகும். உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தெளிவு நிறைந்த நாள்.

கடகம்

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் உதவி கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

சிம்மம்

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்பு உண்டாகும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் விலகும் நாள்.

கன்னி

நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். விவேகம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருட்கள் மூலம் ஆதாயம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

தனுசு

வியாபார பணிகளில் மந்தமான சூழல் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணியில் பொறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூக பணிகளில் சில மாற்றம் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுளில் தாமதமான சூழல் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். தந்தை வழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தேவைகள் நிறைவேறும் நாள்.

மீனம்

மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சில சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget