மேலும் அறிய

Mesham Rasi Puthandu Palan: " 2024 " ம் ஆண்டு மேஷ ராசி வருட பலன்: வெற்றி! வெற்றி! வெற்றி மேல் வெற்றியே!

New Year Rasi Palan 2024 Mesham: மேஷ ராசியினருக்கான 2024ம் ஆண்டுக்கான வருட ராசி பலன்களை கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, 

2023 ஆம் ஆண்டு  நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை என்னவென்று சொல்வது,  அதை தற்போது சொல்லப்போனால்  இன்றைய நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே  போகலாம்.  அதைப் பற்றி பேசுவதை விட  வரப் போகும் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கு போகிறது என்பதை பார்க்கலாம். 

உங்களுக்கான பலன்களை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.  மார்ச் மாதம் வரை  ஒரு விதமான பலன்களும்,  மார்ச் மாதத்திற்கு பிறகு  வேறு விதமான பாடல்களும் நடக்கவிருக்கிறது. 

2024 - 1 to 3 மாதத்திற்கான பலன் :

ஜனவரி,  பிப்ரவரி,  மார்ச்  வருடத்தின் ஆரம்பமே  உங்களுக்கு அமர்க்களமாக இருக்கப் போகிறது.  இதற்கான காரணத்தை கூறுகிறேன்,  வருட கிரகங்கள் என்று  இரண்டு பெரிய கிரகங்களான  குருவையும் சனியையும் குறிப்பிடலாம்.  அப்படிப்பட்ட குரு  உங்கள் ராசிக்கு  புது வருடத்தின் முதல் மூன்று மாதங்களில்  உங்கள் ராசியான மேஷத்திலே அமர்கிறார். 

ராசியில் குரு அமர்ந்தால் என்ன பெரிய மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்  2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் பிரவேசித்தார். அதன் காரணமாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகளை  சொல்லி தீர்க்க முடியாது.  2024 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதத்தில் மேஷ ராசியில் அமர்ந்து ஏழாம் வீடான துளத்தை பார்ப்பதால்  பகைவர்கள் நண்பர்களாவார்கள்,  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். 

தாமதமான திருமணம் கைகூடும் :

மேஷ ராசியில் பலவிதமான வயதினர் இருக்கக்கூடிய  சூழ்நிலையில்  திருமண வயதை அடைந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுக்கான திருமண காலம் வந்துவிட்டது,  2024 முழு வருடம் உங்களுக்கான திருமண காலம் தான்.  வீட்டில் பேச்சுவார்த்தை கூட நடத்த ஆரம்பிக்கவில்லை என்று  எண்ணியிருக்கும் உங்கள் எண்ணங்கள் திருமணம் வரை கைகூட போகிறது.  ஒருவேளை 2023 ஆம் ஆண்டு திருமண பேச்சு வார்த்தைகள் நடந்து, அது திருமணம் வரை செல்லாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிப் போய் இருக்கலாம்,  அப்படி தள்ளி போன உங்களுடைய திருமணம்  மிக விரைவில் நடக்கப் போகிறது.

குழந்தை பேறு கிடைக்கப் போகிறது :

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது அல்லது தற்போது தான் திருமணம் நடந்து உள்ளது  என்று நீங்கள் எப்படி திருமண பந்தத்தில் இணைந்து இருந்தாலும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதிக்கு ஒரு நல்ல செய்தியை நான் கூறப்போகிறேன்,  வீட்டில் மழலைச் சத்தம் கேட்கப் போகிறது. மிக விரைவில் குழந்தை செல்வம் உங்களுக்கு உண்டாகி அதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.  குரு மேஷ ராசியான உங்கள் ராசியில் அமர்ந்து உங்களின் ஐந்தாம் வீடான சிம்மத்தை பார்வையிடுவதால், புத்திர பாக்கியம் தள்ளிப் போயிருந்தாலும் புத்திர பாக்கியமே கிடைக்காமல் போகும் என்ற சூழ்நிலை இருந்தாலும் கூட  மிக விரைவில் மழலைச் செல்வத்தின்  மகிழ்ச்சி திளைக்க போகிறீர்கள். 

மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை :

வருடத்தின் முதல் பாதி பற்றி நாம் பேசி விட்டோம்  வருடத்தின் எஞ்சிய மாதங்களை பேசப்போகிறோம்.  வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை எதைத் தொட்டாலும் தடையாக இருக்கிறது முயற்சி செய்தும் முடியவில்லை என்று ஏங்கிப் போய் தவிக்கும் மேஷ ராசி வாசகர்களே,  உங்களுக்கான எஞ்சிய மாதங்கள் எப்படி இருக்கும் என்றால் 

தொழிலில்  இரட்டிப்பு லாபம் : 

 2023 ஆம் ஆண்டு இறுதியில் எவ்வளவு பணத்தை தொழிலில் போட்டாலும் நஷ்டத்தை சந்தித்த நீங்கள்  எஞ்சிய மாதங்களில் வெற்றியை காணப் போகிறீர்கள்.  குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்கள் பாக்கெட்டில் இருந்த பணம் எங்கு சென்றது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தீர்கள் அல்லவா ?  அந்தக் குழப்பத்திற்கான  முடிவு தற்போது கிடைக்கப் போகிறது. 

புது தொழில் ஆரம்பிப்பீர்கள்.  தொழிலில் முன்னேற்றம்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து  2023 ஆம் ஆண்டு இறுதியில் அந்த வேலையில்  சிக்கல் ஏற்பாட்டிற்குமல்லவா?  அந்த சிக்கல்கள் நீங்க போகிறது.   தொழிலில் லாபம்  மேன்மை.  எந்த தொழில் எடுத்தாலும் அதில் முன்னேற்றம்  போன்ற நற்காரியங்கள் தொழில் ரீதியாக நடக்கப்போகிறது.  உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள் . 

கலைத்துறையினரின் சாதனை :  

இயல், இசை, நாடகம்,  ஓவியம், எழுத்து, கவிதை, சினிமா  போன்ற எண்ணற்றவை கலைத்துறையில் அடங்கும்.  இப்படி அனைத்திலுமே வெற்றிக்கான வருடமாக உங்களுக்கு  2024 ஆம் வருடம் மிகச்சிறந்த  வருடமாக அமையும்.  உங்களுக்கான மேடை கிடைக்கப்போகிறது.  வாய்ப்புக்காக நிறுவனங்களை தேடி நீங்கள் அறிந்தீர்கள் அல்லவா  தற்போது வாய்ப்புகள் உங்களை தேடி வர போகிறது.  உங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு.  நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிக்கட்டுகளாக மாறப் போகிறது. 

மாணவ மாணவிகளுக்கு : 

படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை,  பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை,  பாடங்களை மனப்பாடம் செய்வதில் சிக்கல் போன்ற  பிரச்சனையான காலங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்.  இந்த 2024 ஆம் ஆண்டு  உங்களுக்கு பெயர் சொல்லும் ஒரு ஆண்டாக மாறப் போகிறது.  படித்த பாரடங்கள் மனதில் நின்று  தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற போகிறீர்கள்.  பெற்றோரின் ஆதரவும் ஆசிரியரின் ஆதரவும் உங்களுக்கு அளவில்லாமல் கிடைக்கப் போகிறது. 

2024 ஆம் ஆண்டு வெற்றியின் ஆண்டு:

மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு உங்கள் எண்ணங்கள் கைகூட போகிறது. வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ? அதை 2024 ஆம் ஆண்டு செய்து முடிப்பீர்கள்.  கடந்த ஆண்டுகளை காட்டிலும்  2024 ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாக அமையப்போகிறது.  புது வீடு மனை வாங்க  போகிறீர்கள்.  வாகனத்தை  வாங்கி வீட்டை அலங்கரிக்க போகிறீர்கள்.  திருமண காரியம் குழந்தை பெயர் என்று  அனைத்தும் உங்களைத் தேடி வந்து உங்களை மகிழ்ச்சியில்  ஆழ்ந்த  போகிறது.  எதற்காக இத்தனை நாட்களாக நீங்கள்  போராடினீர்கள் அது  உங்களைத்  தேடிவரப் போகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget