மேலும் அறிய

Bakrid 2026 Wishes: பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ

Bakrid 2026 Wishes in Tamil: பக்ரீத் திருநாளன்று நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் என அனைத்து தரப்பினருடனும் பகிர்வதற்கான வாழ்த்து செய்திகள் கீழே பகிரப்பட்டுள்ளன.

Bakrid Wishes: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் திருநாள் உள்ளது.

பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்?

இஸ்லாமியர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் உள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர். தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு உணவை அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். நடப்பாண்டிற்கான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகளை வாங்குவது, உணவிற்கான ஆடுகளை வாங்குவது என தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது என்ற சந்தேகமும் சிலருக்கு எழலாம்.

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்..

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இறைத்தூதர் என நம்பப்படும் இப்ராஹிம் நபிக்கு நீண்ட நாள் காத்திப்புக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தை வளர்ந்து வந்த நிலையில், இப்ராஹிமின் கனவில் வந்த இறைவன், அந்த குழந்தையை அறுத்து தனக்கு பலியிட வேண்டுமென கட்டளையிட்டார். பெரும் பாசத்துடன் வளர்த்த குழந்தையானாலும், இறைவனின் ஆணையை நிறைவேற்றுவதற்காக குழந்தையை இப்ராஹிம் பலி கொடுக்க முயன்றுள்ளார். அப்போது இறைவன் அங்கு தோன்றி குழந்தையை அகற்றி அந்த இடத்தில் ஒரு ஆட்டை வைத்து அதனை பலியிடுமாறு வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் அரபி மாதமான துல்ஹஜ் 10-ஆம் நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்திகள்

  • ஈகை திருநாள் நன்னாளில் அல்லா உங்களுடன் இருப்பார். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவட்டும்
  • தியாக திருநாள் வாழ்த்துகள்..உங்கள் வளமான வாழ்க்கைக்கு அல்லாவின் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்
  • இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் Eid-ul-Adha வாழ்த்துகள். ஆரோக்கியமும் வளமும் பெருகட்டும்
  • இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் அல்லா உங்களுக்கு எல்லாமும் வழங்கட்டும்
  • இருப்பதைப் பிறருடன் பகிந்து வாழ் என்று அல்லா காட்டிய வழியில் பயணிக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். இனிய பக்ரீத் வாழ்த்துகள்
  •  இந்த ஈகைத் திருநாள் உங்களது வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரட்டும். Bakrid Mubarak!
  • இனிவரும் காலங்கள் வளமுடன் இருக்க வாழ்த்துகள். எல்லாமும் பெற்று இன்புற்று இருக்க பிரார்த்தனைகள்

  • உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இறைவன் உங்களின் வாழ்க்கை பயணத்தில் எப்போதும் துணையிருப்பார்.  Eid Mubarak!
  • தியாக திருநாளாம் பக்ரீத் அன்று நம் துன்பங்கள் நீங்கி, ஒளிமிகுந்த நாட்கள் தொடரட்டும்! இனிய பக்ரீத் வாழ்த்துகள்
  • இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்த சக்தியும் உங்களை வென்றிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் - ஈகை திருநாள் வாழ்த்துகள்
  • இறைவன் நன்கு அறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே

பக்ரீத் பண்டிகை வாழ்த்து புகைப்படங்கள்

Bakrid 2023 Wishes: பக்ரீத் பண்டிகை: வாழ்த்து செய்தியும்... புகைப்படங்களும்...!

Bakrid 2023 Wishes: பக்ரீத் பண்டிகை: வாழ்த்து செய்தியும்... புகைப்படங்களும்...!

Bakrid 2023 Wishes: பக்ரீத் பண்டிகை: வாழ்த்து செய்தியும்... புகைப்படங்களும்...!

இதையும் படியுங்கள்: Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?

Bakrid 2026 Wishes: பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ

Bakrid 2026 Wishes: பக்ரீத் கொண்டாடப்படுவது ஏன்? நண்பர்கள் டூ குடும்பம் எப்படி விஷ் பண்லாம்? வாழ்த்து செய்தி, ஃபோட்டோ

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget