மேலும் அறிய
Advertisement
Tommy Robot: எங்கும் ரோபோ மயம் ..பள்ளிக்கூடத்தில் களமிறங்கிய Tommy Robot !
Tommy Robot: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்ட்டில் டாமி (tommy)என்னும் புதிய ரோபோ பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ரோபோ ஆட்டிசம் நிலையாளர் குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுடன் எப்படி உரையாட வேண்டும், அந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறது. சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சிகளை வழங்குவது மட்டுமல்லாமல் வாய் மொழியாக சிலவற்றை சொல்லிக்கொடுக்கவும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டாமி (tommy) ரோபோ.
Tags :
Humanoid Robot Robot Robots Technology News Tommy Robot Tommy Robot In Malta Robo Technology Robo For Autism Teacher Robo Autism Robot For Autism Autism Robot Robots And Autism Treatments For Autism Robot Helping Autism Autism Support Autism Information Autism Live Robot Helps To Fight Against Autism Autism Research Robot Toys For Adults Robot Toys For Kids Robot Teaching To Children With Autism Toy Robots For Sale Toy Robots For Kids Robo Fortuneதொழில்நுட்பம்
Ruturaj Gaikwad : இனி தோனி டீம் இல்ல.. கேப்டனாக கலக்கும் ருதுராஜ்
Garuda Aerospace | விவசாயத்தில் அடுத்த கட்டம்..பெண்கள் வாழ்வில் முன்னேற்றம்! கருடா ஏரோஸ்பேஸ் அசத்தல்
ISRO PSLV-C58 Launch : சீறி பாய்ந்த PSLV-C58 மெய் சிலிர்க்க வைத்த காட்சி மாஸ் காட்டும் இந்தியா
Kamal Hassan Birthday : திமுகவுடன் கூட்டணி? கமலின் சூசக பதில்
Nambi Narayanan Speech : கலாம் மாதிரி மாறனுமா... நம்பி நாராயணன் "ஓபன் TALK"
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion