மேலும் அறிய

Vinesh Phogat disqualified |திடீரென கூடிய உடல் எடை..விடிய விடிய போராட்டம்! தீராத துயரில் வினேஷ்

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்திய நிலையில் அவரது உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் முடியை வெட்டுவது என பல்வெறு முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பாரிஸ் ஓலிம்பிக் தொடரில் தங்கம் வெல்வார் என்ற எதிர்க்கப்பட்ட வினேஷ் போகத் கூடுதல் எடைக்காரணமாக இன்று நடைப்பெற இருந்த இறுதிப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு குரல் எழுந்து வருகிறது, 


நேற்றையை ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக வினேஷ் போகத்தின் உடல் எடை 49.90ஆக இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டி முடிவடைந்த பின்பு  வினேஷ் போகத் தனது எடையை சோதனை செய்துள்ளார். அப்போது வினேஷ் போகத் உடல் எடை 52.7 கிலோவாக உயர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற தனது உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்க்கொண்டார், இதற்காக ஸ்கிப்பிங், ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகம் வியர்வை வெளியேற்ற கூடிய கடினமான உடற்பயிற்சிகளை செய்துள்ளார். மேலும் உணவு எதுவும் உண்ணாமல் இரவு முழுக்க தனது பயிற்சியாளருடன் சேர்ந்து உடல் எடையை குறைக்க கடுமையாக முயற்சி செய்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் முடி வெட்டுதல், ரத்தம் வெளியேற்றுதல் என பல வழிகளில் தனது உடல் எடையை எப்படியாவது 50 கிலோவுக்குள் கொண்டு வர வேண்டும் என தனது பயிற்சியாளருடன் சேர்ந்து இரவு முழுக்க தூங்காமல் முயற்சி செய்தும் கடைசியில் 2.6  கிலோ மட்டுமே குறைக்க முடிந்தது. 

இவ்வளவு முயன்றும் 100 கிராம் அதிகமாக இருந்ததால், ஒலிம்பிக் நிர்வாகத்தால் தகுதி நீக்கம்செய்யப்பட்டுள்ளார், பல கோடி இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget