மேலும் அறிய
ஸ்டாலின் சகாக்களில் அசத்திய 5 பேர்... 30 நாளில் செய்த சம்பவங்கள்
கடந்த 30 நாட்களில் 23 புதிய அறிவிப்புகளையும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 6 கடிதங்களையும், 5 சுற்றுப்பயணங்களையும், அதிகாரிகளுடன் 8 ஆலோசனை கூட்டங்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி உள்ளார். 29 புதிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் உடன் 3 சந்திப்பு கூட்டங்களையும் தனது அமைச்சர்கள் உடன் ஒரு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.
அரசியல்
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
அரசியல்
பொழுதுபோக்கு





















