மேலும் அறிய

Tharshan: 'பார்க்கிங்' பட பாணியில் நீதிபதி மகனுடன் அடிதடி?சிக்கலில் BIGG BOSS தர்ஷன்

சென்னையில் கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் பார்க்கிங் என்ற திரைப்படத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கார் மற்றும் பைக் பார்க்கிங் செய்வதெல்லாம் பிரச்சனையா என்று சிலருக்கு தோன்றாலாம். ஆனால்  சாதாரணமாக தோன்றும் இதில் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்பதை கடந்த ஆண்டு வெளியான ”பார்க்கிங்” என்ற திரைப்படத்தில் அப்படியே காட்டி இருப்பார்கள்.... இது போன்ற சம்பவம் தான் தற்போது பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி மகன் ஒருவருக்கும்  நடந்துள்ளது. அதாவது, தனியார் தொலைக்காட்சியி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமனவர் தர்ஷன். இவர் ஒரு சில  திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இச்சூழலில் தான் தற்போது தன் வீட்டின் அருகே கார் பார்க்கிங் பிரச்சனையில் சிக்கி கைகலப்பு வரை சென்று தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் வீட்டின் அருகே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கயல்விழி மகன் ஆதிசுடி என்பவர் கார் பார்க்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தர்ஷனால் தன்னுடைய வீட்டிற்குள் போக முடியவில்லை என்று வாக்குவாதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தர்ஷனை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தர்ஷன் தாக்கியதாகவும் எதிர் தரப்பினர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். மாறி மாறி இருவரும் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். 

தர்ஷன் தாக்கியதாக கூறி உயர் நீதி மன்ற நீதிபதி கயல்விழி மற்றும் ஆதிச்சுடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தர்ஷன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
4 மணி நேரத்துக்கும் மேலாக திருச்சி வானில் வட்டமடித்த விமானம்:  நடந்தது என்ன?
4 மணி நேரத்துக்கும் மேலாக திருச்சி வானில் வட்டமடித்த விமானம்:  நடந்தது என்ன?
திருப்புகழ் அறிக்கை: தவெக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! சென்னை வெள்ள தடுப்பு ரகசியம்!
திருப்புகழ் அறிக்கை: தவெக அரசுக்கு அன்புமணி சரமாரி கேள்வி! சென்னை வெள்ள தடுப்பு ரகசியம்!
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget