மேலும் அறிய

Salem Tea Shop CCTV | ஓசியில் மிக்சர் கேட்டு அடாவடி! டீகடையை சூறையாடிய கும்பல்! வெளியான CCTV காட்சி

ஓசியில் மிக்சர் தர மறுத்ததால் டீ கடையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கே.வி.பி.தியேட்டர் அருகில் வடிவேல் என்பவர் டீ கடை ஒன்றை  நடத்தி வருகிறார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சம்பவத்தன்று டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது “ உங்கள் கடையில் மிக்சர் நல்லா இருக்கும்னு சொல்றாங்க..50 கிராம் சேம்பில் குடுங்க” என்று கேட்டுள்ளனர்.

இதனை பார்த்த டீ கடையில் கேஷியராக வேலை செய்யும் ராஜ் குட்டி என்பவர் , 50 கிராம் லாம் சேம்பிள் கொடுக்க முடியாது. காசு கொடுத்து மிக்சர் வாங்கிக்கோங்க”என்ரு கரராகா கூறியுள்ளார். அதே போல் ”குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் கடைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் தனது முதலாளி வடிவேலுவிடம் இதே டெக்னிக்கை பாலோ பண்ணி மிக்சர் வாங்கி சாப்பிடுகிறார்கள்”என்றும் தெரிவித்துள்ளார்.  

தினம் தினம் ஓசியில் மிக்சர் கிடைத்தது இன்று மிக்சர் கிடைக்கவில்லையே என்று கடுப்பான அந்த இளைஞர்கள் கல்லாவில் நின்று கொண்டிருந்த கேசியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சேம்பிளாக ஓசியில் மிக்சர் கேட்ட குருப்பில் உள்ள ஒருவர் கடையில் ஒருந்த லட்டு மற்றும் கண்ணாடி பாட்டில்களை பிடிங்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையேல் வாக்குவாதம் முற்றி இருதரப்பும் மாறி மாறி ஆபாச வார்த்தைகளில்  திட்டுக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல்  நிலவியது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்தவர்கள் இருதரப்பையும் சமாதான முயற்சி செய்தும்  முடியவில்லை.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் டீ கடையில்  தகறாரில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Embed widget