மேலும் அறிய

Rahul Tiky : ”அம்மாவ சிரிக்க வைக்கணும்” INSTA பிரபலம் மரணம்! கண்கலங்கும் ரசிகர்கள்

அம்மாவ சிரிக்க வைக்கனுனு எப்பவும் நெனச்சுட்டு இருப்பேன். அப்பாவோட கதகதப்பு இல்லைன்னு ரொம்ப Feel பண்ணிக்கிறேன் என்று சாலை விபத்தில் மரணமடைந்த Insta பிரபலம் ராகுல் டிக்கி கடைசியாக பேசிய வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.


ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். Instagram influencer ஆன இவருக்கு லட்சக்கணக்கான Follower இருக்கிறார்கள். இவர் Instagram-ல் காமெடி வீடியோக்களை தொடர்ந்து பதிவுட்டு வந்தார். இவரது வீடியோக்கள் எல்லாம் கரெண்ட் Trend என்னவோ அதன்படி இருக்கும். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சையை இவர் ரீகிரியேட் செய்து காமெடியாக வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் பார்ப்பவர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை இவரது You Tupe பக்கத்திலும் பகிர்ந்துவந்தார். 

இந்த நிலையில் தான் அண்மையில் திருமணமான ராகுல் டிக்கி தனது மனைவியை அழைத்து வருவதற்காக பைக்கில் சென்றிருக்கிறார். கவுண்டம்பாடிக்கு செல்லும்  நுழைவு பாலத்தில் ராகுல் டிக்கி அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இவரது பைக் பாலத்தின் நடுவில் உள்ள Centre Median-ல் மோதி உள்ளது. 

 

இதனால் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டதால் சம்பவ இடத்திலேயே ராகுல் டிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஈரோடு மட்டுமின்றி இவரது பலோயர்ஸ்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தான் அண்மையில் ராகுல் டிக்கி பேசிய வீடியோ Social Media-வில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அந்த வீடியோவில், “எனக்கு அப்பா இல்ல. அப்பாவோட கதகதப்பு இல்லைன்னு ரொம்ப Feel பண்ணி இருக்கேன். 

அம்மா தான் என்ன வளத்துட்டு இருக்காங்க. அம்மா எனக்காக ரொம்ப கஷ்டபடுறாங்க.. என்னால அம்மா கஷ்டபடுறத பாக்க முடியல.. அம்மாவ சிரிக்கவைக்கனும்னு நான் நெனச்சுட்டு இருப்பேன். அதனால தான் இப்டி எல்லாரையும் சிரிக்கவைக்கிற வீடியோஸ் போடுறேன். எனக்கு கிடைச்ச கிப்ட் என்னோட பைக் தான். ”என்று ராகுல் டிக்கி பேசியிருக்கிறார். தற்போது அந்த பைக்கே இவரது உயிரை காவு வாங்கி விட்டது என்று ரசிகர்கல் சோகத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
Udumalpet Power Cut: உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை (14-08-2026) எங்கெல்லாம் மின்தடை? - வெளியானது ஏரியா லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget