மேலும் அறிய

TN Assembly | பேரவை தொடங்கிய முதல் நாள் மீண்டும் வெடித்த பிரச்சனை பாமக MLA-க்கள் ஆவேசம்

அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளாப்பியுள்ளது.

பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே மணி இருந்து வரும் நிலையில் அவரை மாற்றக்கோரி அன்புமணி தரப்பு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை தலைவர் அப்பாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கடிதம் கொடுத்திருந்தனர். 

இந்த கடிதத்தின் படி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக ஜி.கே மணியை அப்பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கூறி அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அன்புமணி ஆதரவில் உள்ள தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனைபாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராகவும், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடாவாக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமதாஸ் தரப்பில் பாமக கௌரவ தலைவர் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜிகே மணி சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் உள்ளனர்

போராட்டத்திற்க்கு பின்னர் அன்புமணி ஆதரவாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்திபில் பேசுகையில், “பாமகவின் சட்டமன்ற குழு தலைவர் , துணைத் தலைவர், மற்றும் கொரடாவுக்கு இருக்கைகள் தனியாக வழங்க வேண்டும் என்று  சபாநாயகர் அப்பாவுவிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இதனை சபாநாயகர் மாலை பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். விரைவில் எங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்” என்று கூறினார்

அரசியல் வீடியோக்கள்

Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
தென் தமிழகத்திற்கு கதிரியக்க ஆபத்து - தவெக அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சீமான்
தென் தமிழகத்திற்கு கதிரியக்க ஆபத்து - தவெக அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சீமான்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கேற்ற சூப்பர் அரசு வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget