மேலும் அறிய

DMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமக

சேலத்தில் வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று பாமக எம்எல்ஏ அருள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த மண்டலக் குழு தலைவர் உமாராணியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி 15 வது வார்டு கூட்டம் இன்று நடைபெற்றது. பாமக mla அருள் இல்லத்திற்கு அருகாமையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற அதிருப்தியில் மாநகராட்சி ஊழியர்களை தன்னை ஏன் அழைக்கவில்லை ’’மக்கள் பிரச்சனையை பேச நான் வரக்கூடாதா’’ என்று கண்டித்தார். இதனிடையே கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திமுகவை சேர்ந்த உமாராணி, எம்எல்ஏவின் கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் பிரச்சனையை தீர்க்க அனைவரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் ஆனால் முதலமைச்சரை அவமதிக்கும் நோக்கத்தோடு திமுகவினர் செயல்படுவதாக அருள் குற்றம் சாட்டினார். இதையடுத்து உடனடியாக உமாராணியும் தரையில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் தவறான தகவலை தெரிவிக்கிறார் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலத்தில் பாமக எம் எல் ஏ வுக்கும் திமுகவினருக்கும் இடையே பிரச்ச்னை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
Heat wave school holiday : பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளிப்போடுங்க.! வெப்ப அலை வீசப்போகுது- ராமதாஸ் அலர்ட்
பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளிப்போடுங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வெளியான முக்கிய அறிக்கை
Amma Unavagam: அம்மா உணவகம்.. ஜெயலலிதாவுக்கு பதில் விஜய் புகைப்படம்.. குவியும் கண்டனம்!
Amma Unavagam: அம்மா உணவகம்.. ஜெயலலிதாவுக்கு பதில் விஜய் புகைப்படம்.. குவியும் கண்டனம்!

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா? குதிரை பேரத்தை ஏற்க முடியாது - காங்., ஜோதிமணி ஆவேசம்
Gold Silver Rate May 26th: நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
DMK: கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
Tamilnadu Round Up: குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
Chennai Power Cut: சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
Maragatham Kumaravel: அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
Embed widget