மேலும் அறிய

NTK Seeman : ”இப்படி பண்ணிட்டியே”தூக்கியடித்த சீமான்!cகலக்கத்தில் நாதகவினர்!

தனக்கு தெரியாமல் திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு கடிதம் கொடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் சீமான்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கடந்த மாதம்  கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைதுக்கு காரணம் திருச்சி எஸ்.பி வருண்குமார் தான் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைப்பேச்சு ஒன்றில் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். 

இதன் பிறகு நாம் தமிழர் கட்சியினர் எஸ்.பி  வருண் குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வந்தனர். இதனால் எஸ்.பி வருண்குமார் தனது வழக்கறிஞர் மூலமாக சீமானுக்கு கிரிமினல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில் தன் மீது அவதூறு பரப்பியதற்காக 7 நாட்களுக்குள் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும்  2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் சீமான் தரப்பில் இருந்து 16 பக்க விளக்க கடிதம் ஒன்றை அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் சேவியர்ஃபெலிக்ஸ் வெளியிட்டிருந்தார். அந்த விளக்க கடிதத்தில் எஸ்.பி வருண்குமாரின் ஜாதி என்னவென்று தனக்கு தெரியாது என்றும் தனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் தான் அவ்வாறு பேசியதாகவும் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. 

ஆனால் சீமானிடம் கருத்துக் கேட்காமல் இந்த விளக்க கடிதம் அனுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சேவியரின் கருத்துக்கும் கட்சிக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை எனவும் சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வீடியோக்கள்

Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Manadu: நண்பா, நண்பீஸ் ரெடியா..! முதல் மாநாடு எப்போது? தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Moeen Ali Retirement: ஷாக்! கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மொயின் அலி - ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

Maha Vishnu:
Maha Vishnu: "தவறாக புரிஞ்சுகிட்டாங்க! சித்தர்கள் என்னை வழிநடத்துறாங்க" போலீசிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!

ABP Premium

வீடியோ

Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?Mahavishnu Arrested | AIRPORT வந்த மகாவிஷ்ணு..தட்டி தூக்கிய போலீஸ்..நிலவரம் என்ன?Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Manadu: நண்பா, நண்பீஸ் ரெடியா..! முதல் மாநாடு எப்போது? தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Manadu: நண்பா, நண்பீஸ் ரெடியா..! முதல் மாநாடு எப்போது? தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Moeen Ali Retirement: ஷாக்! கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மொயின் அலி - ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி
Moeen Ali Retirement: ஷாக்! கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் மொயின் அலி - ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி
Maha Vishnu:
Maha Vishnu: "தவறாக புரிஞ்சுகிட்டாங்க! சித்தர்கள் என்னை வழிநடத்துறாங்க" போலீசிடம் மகாவிஷ்ணு வாக்குமூலம்
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
CM Stalin USA: வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!
Breaking News LIVE: தி.மு.க. ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Accident: காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம்

TVK Manadu: தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... 
Vande Bharat Sleeper: கவலைய விடுங்க..! இனி மணிக்கு 250 கிமீ வேகம், தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் - ரயில்வே அப்டேட்கள்

Embed widget