மேலும் அறிய

டம்மியான மதராஸி 25 கோடிப்பே... பட்ஜெட்டை தொடுமா? | Rukmini | Madharaasi Collection

பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகி, பெரித்தும் எதிர்ப்பார்க்கபட்டு வெளிவந்த மதராஸி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வரும் நிலையில் இரண்டு நாளில் ரூபாய் 25 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

மதராஸி படத்திற்கு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தாலும், ஆக்ஷன் காட்சிகள் உள்பட படம் கமர்ஷியல் படமாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்று படக்குழு நம்புகிறது. 
தொடர் தோல்வியில் துவண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸிற்கு இந்த படம் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

பக்கா கமர்ஷியல் திரைப்படமாக இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படம் முதல் நாள் ரூபாய் 13 கோடி வசூல் செய்த நிலையில், நேற்று படத்திற்கு வரவேற்பு எப்படி? என்பதை கீழே காணலாம். மதராஸி படம் நேற்று மட்டும் ரூபாய் 11.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது நேற்று படத்தின் வசூல் குறைவு ஆகும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்திய அளவில் மதராஸி 25.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  நேற்று மதராஸி படத்திற்கு மாலைக் காட்சிக்கும், இரவுக்காட்சிக்கும் ரசிகர்கள் அதிகளவு குவிந்தனர். 

அமரன் படத்தின் முதல் நாள் வசூல் அளவிற்கு மதராஸி படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதாலும், அது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு என்பதாலும் மிகப்பெரிய அளவு ப்ரமோஷன் செய்யப்பட்டது. ஆனால், அமரன் படத்துடன் ஒப்பிடும்போது இந்த படத்திற்கு ப்ரமோஷன் குறைவு ஆகும். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை பட்ஜெட்டை கடக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

அரசியல் வீடியோக்கள்

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!
ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த சட்டை!
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
காரைக்கால் டூ இலங்கை... ரகசியத் தகவலால் நடுக்கடலுக்குள் பாய்ந்த போலீஸ் படை: நடந்தது என்ன?
வயிற்றுக்குள் 15 கோடி.. எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!
வயிற்றுக்குள் 15 கோடி! எக்ஸ்ரே பார்த்து மிரண்டு போன ஏர்போர்ட் அதிகாரிகள்.. அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Embed widget