மேலும் அறிய

கல்லலில் திருக்குறள் விழா: 550 மாணவர்களுக்கு வாழ்வியல் பொக்கிஷம்!

550 மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பெற்றது நிகழ்வின் இறுதியில் தமிழாசிரியர் செபஸ்தியம்மாள் நன்றி உரைத்தார்.

திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை கல்லல் முத்தையா அவர்கள் மாணவர்களிடம் திருக்குறள் சார்ந்த வினாக்களை எழுப்பி வினாவிற்கு விடையளித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.

கல்லலில் திருக்குறள் நூல் வழங்கும் விழா.
 
 கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் நூல் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளித்தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை வகித்தார், உதவித் தலைமை ஆசிரியர் தனுஷ் ஸ்டாலின் வரவேற்றார், கல்லலைச்சேரந்த திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை முத்தையா நோக்க உரையாற்றினார். சிவகங்கை தமிழவைய ஒருங்கிணைப்பாளர் புலவர் கா. காளிராசா, வாழ்த்துரைத்தார், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் தெ. சிவப்பிரகாஷ் கலந்து கொண்டு  திருக்குறளை வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் வலியுறுத்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியர் திருக்குறள் தேனீ செ. கண்ணப்பன் கலந்துகொண்டு திருக்குறளை எளிமையாக மனனம் செய்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கியதோடு, மாணவர்கள் அதிகார எண் சொன்னால்  அதிகாரத்தையும் குறள் எண் சொன்னால் திருக்குறளையும் சொல்லி மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
 
திருக்குறள் நூல் வழங்கப்பெற்றது நிகழ்வு
 
 திருக்குறள் பரப்புநர், பஞ்சர்கடை கல்லல் முத்தையா அவர்கள் மாணவர்களிடம் திருக்குறள் சார்ந்த வினாக்களை எழுப்பி வினாவிற்கு விடையளித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். இந்நிகழ்வில் காரைக்குடி திருக்குறள் பரப்புநர் தியாகராஜன், கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் 550 மாணவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பெற்றது நிகழ்வின் இறுதியில் தமிழாசிரியர் செபஸ்தியம்மாள் நன்றி உரைத்தார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
"இதான் உண்மையான கல்வி" - குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பார்க்க வந்த மாணவர்களை அதிகாரிகளாக மாற்றிய டி.ஆர்.ஓ!
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
தமிழக அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை! 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலி – அன்புமணி அதிர்ச்சி தகவல்
தமிழக அரசு கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை! 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலி – அன்புமணி அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Embed widget