மோடி படத்தைப் பயன்படுத்தாதது ஏன்? - மனம் திறக்கும் ஜெயக்குமார்

By : ABP NADU | Updated : 16 Apr 2021 09:09 PM (IST)

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏபிபி நாடு வலைத்தளத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பரப்புரையில் மோடி படத்தைப் பயன்படுத்தாது ஏன்? வாக்குக்குப் பணம் அளித்தாரா? அன்புமணி திருமாவளவன் இருவரில் யார் மீது அதிக நம்பிக்கை அவர் வைத்திருக்கிறார்? என்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதேபோல், உதயநிதியின் பரப்புரை குறித்து கூறிய அவர், செங்கல் புத்திக்காரர்களுக்கு இப்படித்தான் சிந்தனை இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்த முழுமையான கருத்துகளை வீடியோவில் காணலாம்.

Related Videos

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா?கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்

ஆண்ட்ரியாவின் துணிச்சல்.. பிசாசு 2 Secrets

Interview: என்னை நீக்கச் சொல்லி OPS-ஐ கட்டாயப்படுத்தினர்

அன்று வானதி.. இன்று ஸ்டாலின்.. கிஷோர் கே.சுவாமியின் வக்கிர புத்தி

இதெல்லாம் ஓபிஎஸ்-க்கே தெரியாது | ADMK Meeting ரகசியம் உடைக்கும் துக்ளக் ரமேஷ்

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!