மேலும் அறிய

Wayanad Landslide : கண்ணீரில் வயநாடு..உதவிக்கரம் நீட்டிய குழந்தைகள்..நெகிழ்ச்சி செயல்!

நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த மாணவர்கள் இருவர் வயநாடு பேரிடருக்கு உதவும் வகையில் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். தொலைக்காட்சிகளில் வயநாட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து உண்டியலில் உள்ள பணத்தை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜன் - அஸ்வினி தம்பதியினருக்கு மனோ லட்சுமணன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவரும், அபிநயா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும்  உள்ளனர். தாய் தந்தை பாட்டி தாத்தா உள்ளிட்டோர் தினந்தோறும் மிட்டாய் உள்ளிட்டவைகள் வாங்க கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை இரண்டு மாணவர்களும் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வடநாட்டில் நடந்த கோர சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து மிகுந்த சோகத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் தந்தையரிடம் தாங்கள் சேர்த்து வைத்த பணம் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ₹ 4448 ரூபாயை கேரள பேரிடர் நிதிக்கு வழங்கினர்.

இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கேரள மாநில அரசுக்கு இதை அனுப்பி வைப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து இது போல் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்தியா வீடியோக்கள்

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

Embed widget