History Of Hyundai : 25ம் ஆண்டில் ஹூண்டாய்.. இந்தியாவில் நம்பர் 2.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?
இந்தியாவில் தன்னுடைய 25வது ஆண்டினை கொண்டாடுகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். ஹூண்டாய் இந்தியாவிற்குள் வந்த போது மாருதி சுசுகி இந்திய கார் சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் ஆகிய நிறுவனங்கள் வெளியேறும் நிலையில், இந்திய கார் சந்தையை ஹூண்டாய் ஆக்கிரமித்தது எப்படி. விளக்குகிறது இந்த தொகுப்பு..
South Korean car manufacturer Hyundai Motors India enters 25th year now. Meanwhile other car manufacturers like Ford India, General Motors leaving from india, how Hyundai sustained in Indian car Market. This Video story explains history of Hyundai motors..





















