மேலும் அறிய

Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. 13 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?

Car Accident: அதிகாலை 2 மணியவில் நடந்த கார் விபத்தில் 4 குழந்தைகள், 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 13 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ரஜ்ரப்பா கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்திலிருந்து 14 பேருடன் ஸ்கார்பியோ காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் கார் பைங்கி என்ற இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

கோர விபத்து

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 8 குழந்தைகள், 4 பெண்கள் உள்ளிட்ட என மொத்தம் 13 சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். ஒரு ஆண் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரதமர் மோடி இரங்கல்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஜார்க்கண்ட மாநிலம் ராம்நகர மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 -ம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
பொதுமக்களே உஷார்! டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய நிதி விதிமுறைகள்!
பொதுமக்களே உஷார்! டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய நிதி விதிமுறைகள்!
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
ஜியோ 10-வது ஆண்டு கொண்டாட்டம்! வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகள் அறிவிப்பு!
ஜியோ 10-வது ஆண்டு கொண்டாட்டம்! வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் சலுகைகள் அறிவிப்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
Tamilnadu Weather: கடும் பனிக்கு நடுவே குட் நியூஸ்? அடுத்த ஒரு வாரத்திற்கு விடாமல் ஊத்தப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்?
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர்! - வெற்றி பெறுமா தொகுதி மறுவரை மசோதா?
MK Stalin: அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
அறிவாலயம் வரும் எதிர்க்கட்சிகள்..! முடிவை மாற்றுமா திமுக? ஸ்டாலின் செய்வது நியாயமா? BJP செக்..
Delimitation: ஸ்டாலின் இல்லை, அடித்து ஆடுவது கனிமொழி தானாம்..! சென்னை தொடங்கி புனே வரை - பக்கா ஸ்கெட்ச்
ஸ்டாலின் இல்லை, அடித்து ஆடுவது கனிமொழி தானாம்..! சென்னை தொடங்கி புனே வரை - பக்கா ஸ்கெட்ச்
Siraj: மாற்று வீரராக கூட வாய்ப்பில்லையா? வஞ்சிக்கப்படும் முகமது சிராஜ்? விளாசும் ரசிகர்கள்!
Siraj: மாற்று வீரராக கூட வாய்ப்பில்லையா? வஞ்சிக்கப்படும் முகமது சிராஜ்? விளாசும் ரசிகர்கள்!
DMK:
DMK: "சோனியா டூ டிகே சிவக்குமார் வரை.." ஸ்டாலினைப் பார்க்க ஓடி வரும் காங்கிரஸ் தலைவர்கள்! ஓகே சொல்லுமா திமுக?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation Bill: தொகுதி மறுவரையறை மசோதா; எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை தொகுதிகள் உயரும்?
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Embed widget