மேலும் அறிய

Minister SS Sivasankar | ”நான் புதுசா MINISTER ஆகல இங்க பல தடவ வந்திருக்கேன்” அமைச்சர் சிவசங்கர் வாக்குவாதம்

நான் புதுசா அமைச்சரானது போல பேசுகிறீர்கள், எத்தனை முறை இங்கே வந்து உள்ளேன் தெரியுமா? என செய்தியாளர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் நேரில் ஆய்வு செய்து, செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியிலிருந்து செய்தியாளர்கள் அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் மூன்றரை மணி நேரம் காலதாமதமாக 09 மணி அளவில் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் வரை வெளியில் காத்திருக்குமாறும் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறினார். 

அப்போது செய்தியாளர்கள் போக்குவரத்து துறை அமைச்சரிடம், சார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பதாக தெரிவித்த போது, ஆத்திரம் அடைந்த  அமைச்சர், நான் புதுசா மினிஸ்டர் ஆனது போல் பேசுகிறீர்கள், நான் எத்தனை முறை வந்திருக்கேன் தெரியுமா? இரண்டு டிபார்ட்மெண்ட் பார்க்கிறேன், தலைமை செயலகத்திற்கு வரும் அனைவரையும் சந்தித்து விட்டு தான் வர முடியும் எனக்கூறி செய்தியாளர்களை வெளியே செல்லுமாறு கூறியது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வீடியோக்கள்

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை மின்தடை... எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget