மேலும் அறிய

வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி

அதிமுகவில் இ.பி.எஸ்ஸுக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 26 பேரை அதிரடியாக கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.

கடந்த சில நாள்களாகவே அதிமுக இபிஎஸ் அணி, சிவி சண்முகம் அணி என இரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது.

இன்று சட்டமன்றத்தில் தவெக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, நத்தம் விஸ்வநாதன், லீமாஸ் ரோஸ் என 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதராவாக வாக்களித்தனர்.

அதேவேளையில், இபிஎஸ், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் 22 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இபிஎஸ் திமுக-வின் ஆதரவோடு ஆட்சியமைத்து முதலமைச்சர் ஆக திட்டமிட்டார் என்றும், அது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.

மறுபக்கம், திமுகவிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், பதவி ஆசைக்காக இப்படிப் பேசுவதாகவும் இ.பி.எஸ் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உட்பட 26 பேரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறார் இ.பி.எஸ்.

அவர்களுக்குப் பதில் 17 பேர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இ.பி.எஸ்ஸின் இந்த அதிரடி நடவடிக்கை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை வீடியோக்கள்

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
அந்த பக்கமா? இந்த பக்கமா ? 11ஆம் தேதி காலை அறிவிக்கும் லாரன்ஸ்..!
அந்த பக்கமா? இந்த பக்கமா ? 11ஆம் தேதி காலை அறிவிக்கும் லாரன்ஸ்..!
ABP Nadu Top 10, 10 June 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 10 June 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
Director Bharathiraja: மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
இயக்குனர் பாரதிராஜா மறைவு.! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - விஜய், ஸ்டாலின், இபிஎஸ் இரங்கல்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Iran Attacks Gulf: போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
போச்சுடா.! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
Special bus weekend holidays : விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
விடுமுறைக்கு ஊருக்கு போக போறீங்களா.! சிறப்பு பேருந்து அறிவிப்பு - எங்கிருந்து எங்கே தெரியுமா.?
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Embed widget