மேலும் அறிய
Birthday boy SID's crush இவங்கதான்... Sid Sriam | Trisha | Nayanthara | Megha Akash
'மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் சித் ஶ்ரீராம். இவரது குரலில் 'கடல்' படத்திலிருந்து 'அடியே' பாட்டு துவங்கும்போது இந்தக் குரலில் கரைந்து போகாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. 'ஐ' படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' பாட்டில் காதலின் வலியை உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளின் வழியே நமக்கு கடத்தியிருப்பார் சித். உச்சக்கட்ட காதலின் இன்பத்துக்கும் அதே காதலின் வலியை கடக்கவும் சித் எப்போதும் மருந்தாக இருப்பாரென்று அவரின் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டுகளே உணர்த்தும்.
மேலும் படிக்க





















