மேலும் அறிய

Mammootty on hema committee report | சிக்கலில் மோகன்லால்.. மம்முட்டிக்கு SUPPORT! பரபரக்கும் கேரளா

மலையாள சினிமாவில் பாலியல் விவகாரம் நடிகர் மோகன்லாலுக்கு சிக்கலாக மாறியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் நடிகைகளுக்கு ஆதரவாக மம்முட்டி பேசியுள்ளது பாராட்டை பெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஸ்தம்பித்து போய்விட்டது. இதனால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள்  ராஜினாமா செய்தனர். மேலும் பிரபல நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உட்பட யாரும் தெரிவிக்காமல் இருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடன் பேசிய மோகன்லால், அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் பேசினார். செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே கொடுத்தார். மோகன்லாலின் பதிலும் சமூக வலைதளங்களில் விமர்சன வலையில் சிக்கியது. 

தற்போது நடிகர் மம்முட்டியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், இந்த விவகாரத்தை தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மலையாள திரையுலகில் வந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை வரவேற்கிறேன். 

இது வெறும் அறிக்கையோடு நிற்காமல் அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் இருக்க சட்டங்கள் இயற்ற வேண்டும்.  

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும், மலையாள சினிமாவில் பவர் குரூப் என்று ஒன்று கிடையாது. அப்படி இருந்தாலும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது.

மக்களின் பார்வை சினிமாவின் மீது இருப்பதால் இங்கு ஏற்ப்படும் பிரச்னைகள் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி அது மக்களிடையே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. ஆகவே ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளை அமலபடுத்த வேண்டும் என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த விவகாரத்தில் தெளிவாக தனது  கருத்தை நடிகர் மம்முட்டி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Embed widget