மேலும் அறிய
Yash Profile | பஸ் டிரைவர் மகன் டூ மாஸ் ஹீரோ! KGF யஷ்ஷின் கதை!
“பவர் ஃபுல் பீப்புள் மேக் ப்ளேசஸ் பவர் ஃபுல்” என்ற வார்த்தையை கே.ஜி.எஃப் என்ற ஒற்றைப் படம் மூலமாக நிஜமாக்கி காண்பித்திருக்கிறார் நடிகர் யஷ். கன்னட சினிமா என்றாலே ஏளனமும், எக்காளமுமாக பார்த்துக்கொண்டிருந்த திரையுலகினரின் முன்பு, கன்னட கலைஞர்களை காலரைத் தூக்கி விட்டு நடக்க வைத்திருக்கிறது கே.ஜி.எஃப். தெறிக்கும் ஆக்சன், மாஸ் டயலாக்ஸ், எகிடுதகிடு மியூசிக் எல்லாம், நீண்டநாட்களுக்கு பிறகு திரையரங்குகளை திருவிழா கோலம் காண வைத்திருக்கிறது. வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
மேலும் படிக்க





















