மேலும் அறிய

WhatsApp Update:போட்டோ எடுக்க பிடிக்குமா வாட்ஸப்பில் வெளியாகும் சூப்பர் அப்டேட் - என்ன தெரியுமா?

WhatsApp Update: வாட்ஸப்பில் வெளியாக உள்ள அப்டேட்களை பற்றிய தொகுப்பு இது.

வாட்ஸப்பில் ’Motion photos' பகிரும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்டேட்களுடன் வாட்ஸ் அப்:

வாட்ஸப்பில் பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது.  மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சமீபத்தில் அப்டேட் செய்யவில்லை என்றால் அப்டேட் செய்துவிடுங்க.

வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதி கிடைக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன்  Background மாற்றிகொள்ள முடியும். அதேபோல வாட்ஸ் அப்பிலும் கிடைக்கிறது. வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background  மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில்  “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 


WhatsApp Update:போட்டோ எடுக்க பிடிக்குமா வாட்ஸப்பில் வெளியாகும் சூப்பர் அப்டேட் - என்ன தெரியுமா?

 

'Motion photo. அனுப்பும் வசதி:

வாட்ஸப் beta for Android 2.24.24.9 வர்சனில் Motion photo அனுப்பும் வசதி இருப்பதாக வாட்ஸ் அப் அப்டேட்கள் பற்றி தகவல் வெளியிடும் WABetainfo எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் வீடியோ, புகைப்படங்கள் பகிர்வது போல, அனிமேட்டட் வகையிலான புகைப்படங்களை பகிரும் வசதி உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை பகிரும் ஆப்சனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை மெட்டா நிறுவனம வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்படி பயன்படுத்துவது?

'motion photos' வசதி என்பது “Motion Pictures’ தான். இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட புகைப்படங்களை சேர்த்து சிறு வீடியோ போல உருவாக்க முடியும். மோசன் பிக்சர் அனிமேசன் என்று கூட சொல்லலாம். இதை செய்ய பெரிய மெனக்கடல் இல்லாமல், உங்களுக்கு தேவையான புகைப்படங்களை செலக் செய்து மோசன் போட்டோக்களாக மாற்றிவிடலாம். இந்த வசதி ஏற்கனவே சில ஸ்மாட்போன் மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், வாட்ஸப்பில் இருந்தால் எல்லாரும் பயன்படுத்த முடியும். இந்த நோக்கத்திடன் மெட்டா இந்த வசதியை உருவாக்கி வருறது. இது இருந்தால் நீங்கள் அனுப்பும் மெட்டா புகைப்படங்கள் அனிமேசன் ஃபாமில் தெரியும். அதோடு, மோசன் போட்டோ வசதி இல்லாத ஸ்மாட்போன்களிலும் இதை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – என்னென்ன புதிய வசதிகள்?
Samsung Galaxy S25 பயனர்களுக்கு செம்ம அப்டேட்! வெளியானது One UI 9 Stable – புதிய வசதிகள்?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்
Poco X8 முதல் Nord CE 6 லைட் வரை; Amazon-Flipkart Sale-ல் ரூ.30,000-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள் லிஸ்ட்

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget