மேலும் அறிய

Twitter: ஒரு மாசத்துல எத்தனை? அடடே அப்டேட்டை கொண்டுவரும் ட்விட்டர்!

ட்விட்டர் தரவுகளின்படி, ட்விட்டர் பயனர்களை பொறுத்தவரை 10சதவீத பயனர்கள்தான் 80சதவீத ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ட்விட்டர். பேஸ்புக்கும், இன்ஸ்டாவும் பொழுதுபோக்கு என்று வைத்துக்கொண்டால் ட்விட்டர் சற்று வித்தியாசமானது. அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், உலக நாடுகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ட்விட்டரை தகவல் பரிமாற்றத்தின் முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். சினிமா ரிலீஸ் முதல் ஒரு நாட்டின் தேர்தல் வரை  பல விஷயங்களிலும் ட்விட்டரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அதனால்தான் உலகநாடுகளின் அரசுகளும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை உற்றுநோக்கி தங்கள் நாடுகளுக்கான விதிமுறைக்குள் கொண்டு வரப்பார்க்கின்றனர். இந்நிலையில் தங்களது பயனர்களுக்கு ஏற்ப ட்விட்டரும் அடிக்கடி பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புது அப்டேட்டை கொண்டு வரவுள்ளது ட்விட்டர்.

ட்வீட்டை எண்ணலாம்..

ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் அந்த குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை ட்வீட்டை பதிவிட்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளும் விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டுவரவுள்ளது.  சிலருக்கு இந்த அப்டேட் வந்துள்ளதாகவும் சிலருக்கு விரைவில் வரும் எனவும் தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் எந்த அளவுக்கு ட்விட்டரில் ஆக்டீவாக இருக்கிறார்கள் என்பதை அவரவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ளலாம் என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் தரவுகளின்படி, ட்விட்டர் பயனர்களை பொறுத்தவரை 10சதவீத பயனர்கள்தான் 80சதவீத ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். மற்ற பயனர்கள் அவ்வப்போது மட்டுமே ட்வீட் செய்கின்றனர். ஒரு சராசரி ட்விட்டர்வாசி மாதத்துக்கு 2 ட்வீட்களை மட்டுமே பதிவிடுகின்றனர்.

இதற்கிடையே பாலிசியை மீறியதாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளை தடை செய்து வருகிறது அந்நிறுவனம். மைக்ரோ பிளாக்கிங் தளம் மே 26 முதல் ஜூன் 25 வரை லோக்கல் கிரிவன்ஸ் மெக்கானிசம் மூலமே பெறப்பட்ட 724 புகார்களில் இதுவரையில் 122 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே மாதத்தில் மட்டும் 46,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளது. 


Twitter: ஒரு மாசத்துல எத்தனை? அடடே அப்டேட்டை கொண்டுவரும் ட்விட்டர்!

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் 4(d) விதிகளின் படி ட்விட்டர் நாட்டில் உள்ள பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதை கையாள்வது தொடர்பான மாதாந்திர அறிக்கையை அவசியம் வெளியிட வேண்டும். அனைவரும் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதே வேளையில் துன்புறுத்தும், அச்சுறுத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் என்றுமே அனுமதிக்காது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
Gold and silver rate today : தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! இன்று மீண்டும் விலை குறைந்தது- ஒரு சவரனுக்கு இவ்வளவா.!!
Embed widget