மேலும் அறிய

SMART TV: ரூ.13,000 பட்ஜெட்டில் 43-இன்ச் infinix ஸ்மார்ட் டிவி.. எங்கு ஆர்டர் செய்யலாம்?

இனிபினிக்ஸ் நிறுவனம் வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிபினிக்ஸ் நிறுவனம்

சீனாவை சேர்ந்த இன்பினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் மாடல்கள், சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அண்மையிலும் அந்நிறுவனத்தின்  முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக, ஹாட் சீரிஸ் வரிசையில் Infinix Hot 20 5G செல்போன் சர்வதேச சந்தையில் வெளியானது. சுமார் ரூ.15,000 மதிப்பிலான இந்த செல்போன் மாடல், இந்திய சந்தையில் வரும் டிசம்பர் 1ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

 

ரூ.13,999-ல் புதிய ஸ்மார்ட் டிவி:

இந்நிலையில் தான் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு மத்தியில், ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் போன்ற பல சாதனங்களையும் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, இன்பினிக்ஸ் Y1 சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி-க்களை விற்பனை செய்து வருகிறது.  அந்த வரிசையில் இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 32 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 43 இன்ச் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஒன்றாகும். அதில் FHD டிஸ்ப்ளே, 20 வாட் டால்பி ஸ்டீரியோ என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 25ம் தேதி முதல் இன்பினிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

43- இன்ச் எல்இடி ஸ்கிரீன், 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,  நெட்ஃப்ளிக்ஸ், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், 20 வாட் டால்பி ஸ்டீரியோ யூடியூப், FHD ரெசல்யூஷன், குவாட் கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம்,  அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், பிரைம் வீடியோ ஹாட் கீ கொண்ட ரிமோட் ஸ்கிரீன் மிரரிங் வசதி,  2x HDMI போர்ட், 1 ARC சப்போர்ட், 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், ஹெட்போன் ஜாக், 1 COAX அவுட், LAN, வை-பை மற்றும்  ப்ளூடூத் என பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. BLUE LIGHT உமிழ்வால் ஏற்படும் கண்களுக்கான பாதிப்பை தடுக்க புதிய அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை இணைக்கு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அடுக்கடுக்கான பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
Embed widget