மேலும் அறிய

பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூலை 26 வரை காத்திருங்க!

சியோமி மற்றும் ரெட்மி நிறுவனத்தின் கூட்டு படைப்பில் உருவாகியிருக்கும் முதல் 5ஜி மொபைல்  ரெட்மி நோட் 10டி.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி  நிறுவனத்தின்  புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இது வருகிற 26 ஆம் தேதி ‘ பிரைம் டே’  அன்று  அமேசானில் வெளியாக உள்ளது. இது ரெட்மி நோட் சீரிஸ் வரிசையில் (இது ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 10 எஸ் ) அறிமுகமாகியுள்ள ஐந்தாவது மொபைல் மாடலாகும். ஆனால் சியோமி மற்றும் ரெட்மி நிறுவனத்தின் கூட்டு படைப்பில் உருவாகியிருக்கும் முதல் 5ஜி மொபைல்   ரெட்மி நோட் 10டி 5ஜி  என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே இந்த மொபைல்போன் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில் பட்ஜெட் விலையில் இந்த மொபைல்போன் வெளியாகியுள்ளது. இரண்டு வித வேரியண்டில் வெளியாகியுள்ள இந்த மொபைல்போனின் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூலை 26 வரை காத்திருங்க!

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. அதேபோல 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. குரோமியம் ஒயிட், கிராஃபைட் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மிண்ட் கிரீன் உள்ளிட்ட  பிரத்யேக நிறத்தில் களமிறங்கியுள்ளது.  ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் குவாலிட்டி,  கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் அமைப்பு கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா வசதியுடன் வருகிறது. 18W அதிவிரைவு சார்ஜிங் வசதி கொண்ட 22.5W சார்ஜரும் கிடைக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை 5,000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.  ’ ரெட்மி நோட் 10டி 5ஜி’ மொபைல்போனின் மொத்த எடை 180 கிராமாகும்.

பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூலை 26 வரை காத்திருங்க!

அமேசான்  பிரைம் டேயில் இந்த புதிய மொபைல் அறிமுகமாக உள்ளது. அமேசான் தனது வலைத்தளத்தில் முன்பே குறிப்பிட்டது போல , பிரைம் பயனாளர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 10 சதவிகிதம் சலுகைகள் கிடைக்கிறது.  இதே போல ஈஸி இ.எம்.ஐ வசதிகளை பயன்படுத்தி ’ ரெட்மி நோட் 10டி 5ஜி' ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு விலையில் இருந்து 1000 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கிறது.மொத்தத்தில் பட்ஜெட் விலையில்  பல சிறப்பம்சங்களை கொண்ட 5ஜி மொபைலாக    ’ ரெட்மி நோட் 10டி 5ஜி’ இருக்கும் என நம்பப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
காவிரி டெல்டாவில் 95% நீர்நிலைகளில் சொட்டு தண்ணீர் இல்லை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்- அன்புமணி
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
25 கிமீ மைலேஜ்; வெறும் ரூ.50,000 போதும்; மாருதி ஸ்விஃப்ட் காரை வீட்டுக்கு ஓட்டிட்டு வாங்க! EMI திட்டம்!
CM Vijay: சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
சொன்னதை செய்த CM விஜய்..! விவசாயிகள் ஹாப்பி, திமுக அடுக்கடுக்கான கேள்வி - வீடியோ வைரல்
TTV Dhinakaran: CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
CM விஜய் ஆய்வு செய்து என்ன பலன்? நல்ல சோறு கிடைக்கல - டிடிவி தினகரன் ஆவேசம்
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Embed widget