மேலும் அறிய

Nokia G11|மூன்று நாட்கள் வரையில் பேட்டரி தாங்கும் ! நோக்கியாவின் அசத்தல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் பத்தி தெரியணுமா?

நோக்கியா G11 ஆனது 5,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

பிரபல நோக்கியா நிறுவனம் கடந்த ஆண்டு Nokia G10 என்னும் மொபைலை சந்தைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக Nokia G11 என்னும்  மொபைலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய வெளியீட்டின் அப்டேட் வெர்சனாக பார்க்கப்படுகிறது.Nokia G11 மொபைலானது  3GB RAM மற்றும் 32GB  உள்ளீட்டு மெமரி வசதி கொண்ட பட்ஜெட் மொபைலாக களமிறங்கியுள்ளது.  இதன் அடுத்த வெர்சன்  4GB RAM  ஐ கொண்டு இயங்குகிறது. வசதிகளை பொருத்தவரையில் நோக்கியா G11 ஆனது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் இயங்குகிறது . 6.5 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை 20:9  என்னும் விகிதத்தில் 90Hz ரெஃப்ரஷிங் ரேட்டை கொண்டுள்ளது. தொடு திரையின் சென்சார் அளவீடானது 180Hz ஆக உள்ளது.


நோக்கியா G11 Unisoc T606 SoC என்னும் புராஸசர் வசதியை கொண்டிருக்கிறது. Nokia G11 ஆனது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அதில் 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். மேலும் கேமராவுடன் எல்இடி ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. அதே போல 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வசதியும் கிடைக்கிறது. உள்ளீட்டு மெமரி குறைவாக இருந்தாலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரையிலும் நினைவகத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இது தவிர அடிப்படை வசதிகளான 4G LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத்,FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இது தவிர நவீன fingerprint sensor வசதிகளும் கிடைக்கின்றன.


நோக்கியா G11 ஆனது 5,050mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரையில் பேட்டரி திறன் இருப்பதாக நோக்கியா உறுதியளித்துள்ளது.  விலையை பொருத்தவரையில் மேலை நாடுகளில் கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் தோராயமாக 10200 என்னும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. லண்டன் மற்றும் அரபுநாடுகளில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.விரைவில் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
Google IO 2026: அசத்தும் கூகுள்.! ஆச்சர்யமான புதிய தேடல் அனுபவம், குழப்பத்தை தீர்க்கும் யுனிவர்சல் கார்ட்; முழு விவரம்
அசத்தும் கூகுள்.! ஆச்சர்யமான புதிய தேடல் அனுபவம், குழப்பத்தை தீர்க்கும் யுனிவர்சல் கார்ட்; முழு விவரம்
iPhone 17 Pro Discount: ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Harley-Davidson X440 S Vs RE Guerrilla 450: மோதிப் பார்த்துடுவோம் வா.! ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
Embed widget