மேலும் அறிய

சூரியனைத் தொட்ட நாசா விண்கலம்: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்தில் நாசா விஞ்ஞானிகள்!

விண்கலம் தற்போது 500000 கிமீ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதோடு, சூரியனின் கொரோனா பகுதிக்குள் மூன்று முறை சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது..

வரலாற்றின் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம் சூரியனின்  மேல் படலத்தைத்  தொட்டது.  இதன் மூலம் சூரியனில் பல அறியப்படாதத் தகவல்கள் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை நாம் யாரும் நெருங்க முடியாது. அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது என்பார்கள். இந்நிலையில் அப்படி என்ன மர்மங்கள் நிறைந்துள்ளது? ஏன் அங்கு யாராலும் செல்ல முடியவில்லை என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்திருக்கும். இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் நிவர்த்திச் செய்யும் வகையில் தான் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சூரியனின் வளிமண்டல மேலடுக்கை ஆய்வு செய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் அவ்வப்போது சூரியனைப்பற்றிய பல தகவல்களை நமக்கு அனுப்பி வந்தது.

  • சூரியனைத் தொட்ட நாசா விண்கலம்: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்தில் நாசா விஞ்ஞானிகள்!

மேலும் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அங்குள்ள துகள்கள் மற்றும் காந்தப்புலங்களின் மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டதாக நாசா தகவல் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தான் வரலாற்றில் முதல் முறையாக சூரியனின் மேல் படலத்தைத் தொட்டது நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கம். யாருமே நெருங்க முடியாது என்று நினைத்த சூரிய மண்டலத்தை நாசா விண்கலம் நெருங்கியதோடு அந்த புகைப்படங்களையும் விண்வெளி மையத்திற்கு அனுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த விண்கலம் அனுப்பிய தகவலின் படி, சூரியனின் இந்த கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதியாகவும் இருந்துள்ளது. எனவே இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராயப்பட்டுவருகிறது. இந்த  விண்கலம் தற்போது 500000 கிமீ/ நேரம் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதோடு, சூரியனின் கொரோனா பகுதிக்குள் மூன்று முறை சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளது.

  • .சூரியனைத் தொட்ட நாசா விண்கலம்: வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமிதத்தில் நாசா விஞ்ஞானிகள்!

இந்த செய்தியைக் கேட்ட அனைவருக்கும் வியப்பாக இருந்தாலும் எப்படி இந்த விண்கலம் சூரியனின் மேல்படலத்தைத் தொட்டது என்ற கேள்வி அதிகளவில் எழக்கூடும். எனவே இந்நேரத்தில் நாசா அனுப்பிய விண்கலத்தின் சிறப்பு என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தின் வடிவமைப்பு:

சூரியனில் அதிகளவு வெப்பம் இருப்பதால், அதன் அருகில் நெருங்கும் போது விண்கலம் எரிந்துவிடாமல் இருப்பதற்காக கார் வடிவத்தில் நாசா இந்த விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. மேலும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தின் முன்புறத்தில் வெப்பநிலைத் தடுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைத் தடுப்பு கருவியானது Reinforced carbon மூலம் தயாரிக்கப்பட்டது. எனவே இந்த விண்கலம் சுமார் 3 ஆயிரத்து முந்நூறு டிகிரி செல்சியல் வரை வெப்பநிலையைத்தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த விண்கலம் 3 மாதங்களில் சூரியனின் வட்டப்பாதையை சென்றடையும் எனக்கூறப்பட்டது. இதனையடுத்து 7 ஆண்டுகள் சூரியனில் ஆய்வை மேற்கொள்வதோடு அதற்குரியப் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கும் தன்மைக் கொண்டது.

இதுப்போன்ற பல்வேறு சிறப்பான வடிவமைப்புடன் நாசா அனுப்பிய விண்கலம் தான் தற்போது சூரியனின் மேல்படலத்தைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது.  இதன் மூலம் சூரியனில் உள்ள பல தெரியாத தகவல்களை நம்மால் அறிந்து கொள்ளமுடியும் என நாசா தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget