மேலும் அறிய

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

கடந்த மாதம் இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் இந்த மாதம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் விவரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 

கடந்த மாதம் இந்தியாவில் இருபதுக்கும் மேற்பட்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் அதே போல இந்த மாதமும் சாம்சங், ஓப்போ, ஒன்ப்ளஸ், ரியல்மீ முதலான பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை விற்பனைக்கு வெளியிடுகின்றன. Realme GT 2 Pro, Oppo F21 சீரிஸ், Samsung Galaxy A53, A73 முதலான மாடல்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தன. இந்த வாரம் ஷாவ்மி நிறுவனத்தின் முக்கிய மாடலான Xiaomi 12 Pro உள்பட பல்வேறு புதிய மாடல்கள் வெளியாகவுள்ளன. 

இந்தியாவில் இந்த மாதம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் விவரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 

Xiaomi 12 Pro

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

8 Gen 1 SoC பிராசஸர் கொண்ட ஷாவ்மி 12 ப்ரோ மாடல் ஃபோன் இந்தியாவில் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்படவுள்ளது. இதன் வடிவமைப்பு சாம்சங் கேலக்ஸி S22, ஒன்ப்ளஸ் 10 ப்ரோ, ஆப்பிள் ஐஃபோன் 13 முதலானவற்றைப் போல இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

OnePlus 10R, Nord CE2 Lite

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

வரும் ஏப்ரல் 28 அன்று, ஒன்ப்ளஸ் நிறுவனம் OnePlus 10R 5G, OnePlus CE 2 Lite 5G ஆகிய மாடல்களை வெளியிடவுள்ளது. OnePlus 10R 5G மாடலில் புதிதாக 150W SUPERVOOC சார்ஜிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளதுடன், MediaTek SoC பிராசஸர் பொருத்தப்பட்ட முதல் ஒன்ப்ளஸ் நம்பர் சீரிஸாக இது அமையவுள்ளது. 

Micromax IN 2c

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

இன்று ஏப்ரல் 26 அன்று, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய மாடல் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்ட Micromax In 2b மாடலின் அடுத்த வெர்ஷனாக Micromax In 2c மாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

iQoo Z6 Pro

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

ஐகூ நிறுவனத்தின் புதிய iQoo Z6 Pro 5G மாடல் இந்தியாவில் ஏப்ரல் 27 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சங்களாக Qualcomm Snapdragon 778G 5G பிராசஸர், 66W FlashCharge ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடல் அமேசான் இந்தியா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

Realme GT Neo 3

Upcoming Mobile Phones: ஷாவ்மி முதல் ரியல்மீ வரை.. இந்த வாரம் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்!

ஒன்ப்ளஸ், ஷாவ்மி ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, ரியல்மீ நிறுவனத்தின் Realme GT Neo 3 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த மாடல் வரும் ஏப்ரல் 29 அன்று வெளியாகிறது. வெறும் 5 நிமிடங்களில் சுமார் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் வசதி கொண்டிருப்பதாக இந்த மாடல் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget