மேலும் அறிய

Redmi: ரெட்மி 14C 5ஜி அறிமுகம்; பட்ஜெட் விலை ஸ்மாட்ஃபோன் - சிறப்புகள் என்ன? விற்பனை எப்போது?

Redmi 14C 5G: ரெட்மி 14C 5G மாடல் பற்றிய விலை, சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

Redmi 14C 5G அறிமுகம் செய்துள்ளது Xiomi. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மாட்ஃபோனில் உள்ள வசதிகள் பற்றி காணலாம். 

Xiaomi-யின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 14C ஸ்மாட்ஃபோன் 6.88 - இன்ச் டிஸ்ப்ளே (720x1640 pixels) 120Hz  ரெசொல்யூசன், ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 ப்ராசஸர் கொண்டுள்ளது. 

Redmi 14C 5G:

HyperOS skinம, இரண்டு சிம் கார்டு பயன்படுத்தலாம்.  600 nits டிஸ்ப்ளே, 6GB of LPDDR4X RAM இதை 12GB வரை எக்டண்ட் செய்து கொள்ளலாம்.  Starlight Blue, Stardust Purple, மற்றும் Stargaze Black என்ற மூன்று வகைகளில் கிடைக்கிறது.ஸ்கிர்னில்  TUV  ப்ளூ லைட் குறைவாக இருக்க, ஃப்ளிக்கல் ஃப்ரி ஆப்ரேசன், சர்கார்டியன் ஸ்டாண்டர்ஸ், அதிக நேரம் ஸ்க்ரீன் பார்ப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

அன்றாட தேவைகளுக்கு மல்டி டாஸ்க் செய்யும் வகையிலான ஹைபர் ஒ.எஸ். கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. 

பேட்டரியை பொறுத்தவரையில் 5160mAh பேட்டரி 18W விரைவு சார்ஜிங், 33W சார்ஜர் உடன் வருகிறது. ஃபோட்டோகிராபி பிடிக்கும் என்பவர்களுக்கு கேமரா பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் சென்சார், அட்வான்ஸ் ஏ.ஐ. சிறப்பு வசதிகள் உள்ளிடவை கொண்ட கேமராவாக உள்ளது.

விலை விவரம்:

Redmi 14C மாடல் விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்ணிலா வேரியண்ட்GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலைர் ரூ. 9,999 ஆக உள்ளது.

 4GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் ஸ்மாட்ஃபோனின் விலை  ரூ. 10,999 ஆகவும் 6GB RAM உடன் 128GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 11,999 ஆகவும் விற்பனையாக இருக்கிறது. 

விற்பனை எப்போது?

Redmi 14C ஸ்மாட்ஃபோன் விற்பனை ஜனவரி, 10-ம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Xioami விற்பனையகங்கள், அமேசான், ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்பனையாகும். 

 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget