மேலும் அறிய

Realme 14X 5G: பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்ஃபோன்: ரியல்மி புதிய மாடல் அறிமுகம் - சிறப்பு என்ன?

Realme 14X 5G: ரியல்மி 14X 5G மாடல் சிறப்பம்சங்கள், பேட்டரி அம்சம், விலை ஆகியவை பற்றி இங்கே காணலாம்.

ரியல்மி 14X 5G மாடல் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்களை காணலாம். 

6,000 mAh பேட்டரி, 5ஜி உள்ளிட்ட சிறப்புகளுடன் கிடைக்கிறது. ரியல்மி 14X 5G  6,000mAh பேட்டரி உடன் 45W விரைவு சார்ஜிங் உடன் வருகிறது.  0 to 50% சார்ஜ் 38 நிமிடங்களில் எட்டிவிடும். 93 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜை எட்டிவிடும். முழு நாளும் பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 6.67-inch HD + IPS LCD டிஸ்ப்ளே, வீட்டியோ பார்ப்பது, வீடியோ கேமிங், அன்றாட வேலைகளுக்கு பயன்படுத்து என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

6GB + 128GB, 8GB + 128GB, மற்றும் 8GB + 256GB. மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. MediaTek Dimensity chipset சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிட் 2 சிம், ஆண்ட்ராய்ட் 15 ஓ.எஸ். 50 MP கேமரா, 8 MP செல்ஃபி கேமரா வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு, கோல்ட், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைகும். 6GB + 128G ஸ்மார்ட்ஃபோன் விலை ரூ.14,999 ஆகவும்  8GB + 128G ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுட்ள்ளது. இந்த மாடலில் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும், ரூ.15 ஆயிரத்திற்குள் கிடைக்கும் 5G ஸ்மார்ட்ஃபோன் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget