இந்த நாள் உங்களுக்கு இனிய நாளா? இதோ உங்கள் ராசிக்கான பலன் இங்கே!!

Published by: ABP NADU

மேஷம்

இன்று நீங்கள் வீண்செலவை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும்

மிதுனம்

உங்களுக்கு இன்று வரவு அதிகரிக்கும்.

கடகம்

இன்று கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்

இன்று உங்களுக்கு நல்லதே நடக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு சுகமான நாளாக அமையும்.

துலாம்

நீங்கள் செய்யும் செயலால் பெருமைத் தேடி வரும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

தனுசு

சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வது நல்லது

மகரம்

நீங்கள் உழைப்பால் உயரும் நாள் இன்று.

கும்பம்

எதிர்பார்க்கும் உதவி உங்களுக்கு கிடைக்கும்

மீனம்

இன்று உங்களுக்கு சற்று அலைச்சலாக இருக்கும்.