மேலும் அறிய

OnePlus 10T 5G Launch Today: இன்று மாலை வெளியாகிறது OnePlus 10T 5G ! - மேலும் விவரங்கள் உள்ளே!

OnePlus 10T 5G கைபேசியின் அறிமுகத்திற்கு முன்னதாக விலைகள் அறிவிக்கப்பட்டன.

OnePlus 10T 5G:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus நிறுவனத்தில் OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இன்று உலக சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நியூயார்க்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பங்கேற்க முடியும். அதற்கான டிக்கெட்டுகள் ஒன்பிளஸ் இணையதளம் வாயிலாக கிடைக்கும். இது தவிர ஒன் பிளஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் பக்கத்தில் இன்று மாலை 7.30 மணியளவில்  OnePlus 10T 5G மொபைல் போன் அறிமுகத்தை நேரலையில் கண்டு ரசிக்கலாம்.Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இந்த கைபேசி இயங்கும் என்பதை OnePlus ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்து பார்க்கலாம்.

வசதிகள்:

OnePlus 10T ஆனது Snapdragon 8+ Gen 1  புராஸசருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ/டெப்த் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் . செல்ஃபி பிரியர்கள் 16 எம்பி செல்ஃபி ஷூட்டர் கேமராவை எதிர்பார்க்கலாம்.OnePlus 10T ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் LTPO 2.0 AMOLED திரையைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.150 W சார்ஜிங் அடாப்டருடன் 4,800 mAh பேட்டரி வசதியுடன் களமிறங்கவுள்ளது. இந்தியாவில் மட்டும்தான் 150 வோல்ட் , மற்ற நாடுகளில் 160 வோல்ட் அடாப்டராக இருக்கும் என கூறப்படுகிறது.OnePlus 10T 5G ஆனது இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும் - ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக். தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் மூன்ஸ்டோன் பிளாக் மாறுபாடு மட்டும் 16 ஜிபி ரேம் கொண்டதாக இருக்கும், அதே சமயம் ஜேட் கிரீன் பதிப்பில் 16 ஜிபி பதிப்பு இருக்காது. 16 ஜிபி ரேம் மாடல் இந்திய மற்றும் சீன சந்தைகளுக்கு மட்டுமே வரக்கூடும் என்று passionategeekz அறிக்கை கூறுகிறது.AI சிஸ்டம் பூஸ்டர் 2.1 இருப்பதை டீஸர் உறுதி செய்துள்ளது.

விலை :

OnePlus 10T 5G கைபேசியின் அறிமுகத்திற்கு முன்னதாக விலைகள் அறிவிக்கப்பட்டன. முன்பு வெளியான அறிக்கையின்படி, OnePlus 10T 5G  ஆனது அமேசானின் UK இணையதளத்தில் GBP 799 (தோராயமாக ரூ. 76,500) விலையில்  கிடைக்கும் என கூறப்பட்டது. இந்த பட்டியல் பின்னர் இ-காமர்ஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. OnePlus 10T 5Gயின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Ind vs Ban : பும்ரா இல்லாத இந்திய அணி! வெற்றியுடன் சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை தொடங்குமா? வங்கதேசத்துடன் மோதல்!
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Today Power Shutdown Tamilnadu: தமிழகத்தில் இன்று ( 20.02.25 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.