மேலும் அறிய

கரூரில் நெட் மீட்டர் வழங்குவதில் தாமதம் - ரூ.2.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சம்பந்தப்பட்ட துறையினரின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மனுதாரர் மின்வாரியத்தில் செலுத்திய மின்கட்டணம் ரூ.10 ஆயிரம், இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் பரமத்தி பாலு. இவர் தான் வசித்து வரும் வீட்டில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் செலவு செய்து, சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் ஜெனரேட்டரை அமைத்திருந்தார். வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கும் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.


கரூரில் நெட் மீட்டர் வழங்குவதில் தாமதம் - ரூ.2.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

 

இந்நிலையில்,  சோலார் மூலம் மின் உற்பத்தி  மற்றும் வீட்டின் பயன்பாடு ஆகியவை குறித்து கணக்கீடு செய்யும் நெட் மீட்டர் இணைப்புக்காக பரமத்தி பாலு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று ரூ.6,025 சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர், பரமத்தி பாலுவுக்கு பிறகு விண்ணப்பம் செய்த சிலருக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தனக்கு மட்டும் தரப்படவில்லை என்ற காரணத்தினால் 9 மாதங்களுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மன உளைச்சல் ஏற்படுத்தியது  உட்பட பல்வேறு காரணங்களுக்காக ரூ. 5 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும்.


கரூரில் நெட் மீட்டர் வழங்குவதில் தாமதம் - ரூ.2.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

 

மேலும், மின்வாரியத்தில் கூடுதலாக மின்கட்டணம் செலுத்திய ரூ.10 ஆயிரத்தையும் திருப்பித் தர வேண்டும் எனவும் புகார் தெரிவித்திருந்தார். (புகார் அளித்த ஒரு சில வாரங்களில் இவருக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது). இது குறித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.


கரூரில் நெட் மீட்டர் வழங்குவதில் தாமதம் - ரூ.2.20 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

 

இந்நிலையில், நேற்று வழங்கிய உத்தரவில், சம்பந்தப்பட்ட துறையினரின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மனுதாரர் மின்வாரியத்தில் செலுத்திய மின்கட்டணம் ரூ.10 ஆயிரம் மற்றும் இழப்பீடாக ரூ. 2 இலட்சம் வழங்க வேண்டும். மேலும், அந்தத் தொகையை பணம் கட்டும் தேதி வரை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அதனையும் மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள், கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ இதனை வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

iPhone 17 Price Increase: ஆப்பிள் போன் பிரியர்களே அலெர்ட்.! ஐபோன் 17-ன் விலை கூடப் போகுது; எப்போதிலிருந்து தெரியுமா.?
ஆப்பிள் போன் பிரியர்களே அலெர்ட்.! ஐபோன் 17-ன் விலை கூடப் போகுது; எப்போதிலிருந்து தெரியுமா.?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget