மேலும் அறிய

WhatsApp Web | இனி ஸ்பீடுதான்.. மொபைல் இண்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp Web.!

தற்போது 1 முதல் 4 சாதனங்களில் வாட்ஸ்அப் சேவைகளை பெற முடியும் .

தொழில்நுட்ப சாதனங்களில் முதன்மையானதாகவும் , பயனாளர்களால் எளிதில் புரிந்துக்கொண்டு பயன்படுத்தக்கூடிய செயலியாகவும் இருப்பது வாட்ஸப். இது மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மெட்டா நிறுவனம் வாட்ஸப் செயலியில் சில வசதிகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சோதனை முயற்சியாக இருந்த ஒரு வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் மொபைலில் பதிவிறக்கம் செய்த வாட்ஸப்  வசதியை , லேப்டா, கணினி உள்ளிட்ட ஒரு சாதனங்களில் மட்டும் இணைத்துக்கொள்ளும் வசதி இருந்தது. அதனை மொபைலின் இணைய சேவையின் மூலம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட வசதியின் அடிப்படையில் , மொபைல் இல்லாமலும் நாம் இந்த சேவையை பயன்படுத்தமுடியும். ஒரு முறை லேப்டாப், கணினி, ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் வாட்ஸப்பை இணைத்துவிட்டால் , அதனை அந்த சாதனங்களில் உள்ள இணையத்தின் மூலமாகவே பயன்படுத்த முடியும் . இதற்கு மொபைலின் இணைய வசதி தேவையில்லை.ஒரு முறை இணைத்தால் 14 நாட்கள் வரையில் வாட்ஸப் அந்த சாதனங்களில்  logout ஆகாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒன்று முதல் நான்கு சாதனங்களில் வாட்ஸப் சேவையை ஒரே நேரத்தில் பெற முடியும். முன்பு ஒரே ஒரு சாதனங்களில் மட்டும் பயன்படுத்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.


WhatsApp Web | இனி ஸ்பீடுதான்.. மொபைல் இண்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp Web.!
இந்த சேவையை பெற முதலில்  setting வசதிக்கு சென்று link device என்ற வசதி மூலம் ஒன்று முதல் நான்கு சாதனக்களில் QR code ஐ ஸ்கேன் செய்வதன் மூலம்  இணைத்துக்கொள்ளலாம். பின்னர் இணைக்கப்பட்ட சாதனங்களில் வாட்ஸ்அப் வசதியை பெறலாம். அதன் பின்னர் settings->link device வசதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள multi-device (தற்போது multi-device beta என இருக்கும் )  என்னும் வசதியை கிளிக் செய்தால் நீங்கள் 4 சாதனங்களில் வாட்ஸப்பை பயன்படுத்தலாம் மற்றும் மொபைலின் இணைய சேவை இல்லாமலும் மற்ற சாதனங்களில் வாட்ஸப்பை பயன்படுத்தலாம்.

தற்போது பீட்டா வெர்சன் என்னும் இறுதிக்கட்ட சோதனையில்  இருக்கும் இந்த வசதியை பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இது சோதனை என்பதால் சில ஆரம்பக்கட்ட பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். அது குறித்த உங்கள் கருத்துக்களை நீங்கள் வாட்ஸப் நிறுவனத்திற்கும் தெரிவிக்கலாம். மொபைலில்  வாட்ஸப் வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற வசதிகளை பயன்படுத்துவது போல மற்ற சாதனங்களில் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பழைய வெர்சன் வாட்ஸப்பை பயன்படுத்தும் நபர்கள் இந்த புதிய சேவையை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget