மேலும் அறிய

Fancy Mobile Number : எளிமையா ஃபேன்சி நம்பர் வாங்கணுமா? இதோ வந்தாச்சு நடைமுறை..

முதலில் e-auction  இணையதள முகவரிக்கு சென்று உங்களது சர்கிளை தேர்வு செய்ய வேண்டும்.

பொபைல் எண்ணாக இருந்தாலும் சரி , வாகன எண்ணாக இருந்தாலும் சரி சிலர் ஃபேன்ஸி எண்ணையே விரும்புவார்கள் . அப்படியான தனது வாடிக்கையாளர்களுக்குதான் பிரபல BSNL நிறுவனம் தனது ஃபேன்சி எண்கள் என அழைக்கக்கூடிய  (வேனிட்டி எண்கள் அல்லது விஐபி எண்கள் அல்லது பிரீமியம் எண்கள்) பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஃபேன்சி எண்ணைப் பாதுகாக்க, மின்-ஏலத்தின் மூலம் ஏலம் எடுக்க வேண்டும். ஏலம் எடுப்பதற்கு முன், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டரால் பதிவு செய்யப்பட வேண்டும்.BSNL வழங்கும் ஃபேன்ஸி எண்கள், திரும்பத் திரும்பச் சொல்லும் வரிசை மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. மேலும், வடிவங்கள் மூன்று வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, அவற்றின் அடிப்படை ஏல விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

Fancy Mobile Number : எளிமையா ஃபேன்சி நம்பர் வாங்கணுமா? இதோ வந்தாச்சு நடைமுறை..
ஃபேன்ஸி எண்களைப் பெறுவதற்கான  போட்டிகள் மற்றும் தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு இந்த எண்களைப் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ வழியை வழங்குவதற்காக BSNL அதன் பிரத்யேக இணையதளம் மூலம் மின்-ஏலத்தை நடத்துகிறது.BSNL ஃபேன்சி எண்ணைப் பெற, மின்-ஏலத்தில் பங்கேற்க உங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் நீங்கள் எப்படி பதிவு செய்யலாம் மற்றும் ஃபேன்சி பிஎஸ்என்எல் எண்ணைப் பெறலாம் என்பதை பார்க்கலாம்.

முதலில் e-auction  இணையதள முகவரிக்கு சென்று உங்களது சர்கிளை தேர்வு செய்ய வேண்டும்.

top bar-இல் கொடுக்கப்பட்டுள்ள  Login/ Register  என்பதை கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐடியை கொடுங்கள். பின்னர் உங்கள் மெயில் ஐடிக்கு க்லாகின் செய்வதற்கான விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதில் Login tab என்பதை கிளிக் செய்து  Login/ Register link வாயிலாக உள் நுழைந்து உங்களது மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும்,

இப்போது நீங்கள் தளத்திற்குள் நுழைந்து விடுவீர்கள்.

sidebar இல் நிறைய மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு தேவையான ஃபேன்ஸி எண்ணை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

அதன் பிறகு Continue to Cartக்கு சென்று ​​திரும்பப்பெறக்கூடிய பதிவுத் தொகையைச் செலுத்தி, ஏலத்தின் இறுதித் தேதியைக் குறிப்பிடவும்.

மேலே உள்ள படிகளைப் பின்பற்றி பதிவுசெய்ததும், மின்-ஏலத்தில் பங்கேற்க நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபேன்சி எண்ணுக்கான குறைந்தபட்ச ஏலத்தை நீங்கள் வைக்க வேண்டும்.ஒவ்வொரு ஃபேன்ஸி எண்ணுக்கும் ஏலதாரர்களின் பட்டியலில் இருந்து மூன்று பங்கேற்பாளர்களை பிஎஸ்என்எல் தேர்வு செய்யும். மீதமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் பதிவுக் கட்டணத்தை வட்டத்தில் மின்-ஏலம் முடிந்த 10 நாட்களுக்குள் திரும்பப் பெறுவார்கள் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Embed widget