மேலும் அறிய

தீபாவளி பரிசு! 4G சிம் வெறும் ரூ.1! டேட்டா, கால்ஸ், SMS இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரி: தீபாவளி சிறப்பு சலுகையாக ஒரு மாதத்திற்கு BSNL 4G சிம் கார்டு ரூ.1 க்கு வழங்கப்படுகிறது.

ரூ.1 க்கு BSNL 4G சிம் கார்டு

அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வெளிநகரங்களில் வேலை, கல்வி, வியாபாரம் போன்ற காரணங்களுக்காக தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர்.

தீபாவளி சிறப்பு சலுகையாக ஒரு மாதத்திற்கு BSNL 4G சிம் கார்டு ரூ.1 க்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில்., BSNL பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழாக்கால சலுகையாக நேற்று (15ம் தேதி) முதல் வரும் நவம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு, 4G சிம் கார்டு ரூ. 1 க்கு வழங்கப்படுகிறது.

இந்த சிம் கார்டில் ஒரு மாதத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். கஸ்டமர் சர்வீஸ் சென்டர்களான புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் மற்றும் அனைத்து ரீட்டைலர் கடைகளிலும் பெற்று கொள்ளலாம்.

BSNL  வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி போனஸ் சலுகை

BSNL தன் வாடிக்கையாளர்களுக்காக 2 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை தமிழகத்தில் இ.சிம் சேவையின் தொடக்கம், தீபாவளி போனஸ் சிறப்பு சலுகை ஆகியவையாகும். தமிழகத்தில் பி.எஸ்.என்.எல், இ.சிம் சேவை தொடக்கம் - புதிய டிஜிட்டல் முன்னேற்றம் பி.எஸ்.என்.எல்., இ.சிம் சேவையை, இ.சிம் வசதி கொண்ட புதிய மற்றும் என்.என்.பி., வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தேவைப்படும் பழைய வாடிக்கையாளர்களும் தங்களின் இணைப்பை இ.சிம்., ஆக மாற்றிக்கொள்ளலாம்.

இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப அனுபவத்தையும், பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான மொபைல் இணைப்பையும் வழங்குகிறது. உடனடி செயல்படுத்தல், நெகிழ்வான மற்றும் குறைந்த செலவினானது, தனி சிம் தேவையில்லை. மேம்பாட்டு பாதுகாப்பு போன்ற வசதிகள் கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான தீபாவளி போனஸ் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி புதிய எம். என்.பி., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக சிம் விலை ரூபாய் ஒன்று மட்டுமே. இந்த சலுகை விலை சிம்கார்டு 15ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை கிடைக்கும். என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget