abp live

நடிகை அபியநயாவுக்கு டும்..டும்..டும்! எப்போது தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
abp live

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த படம் நாடோடிகள். இந்தப் படத்தில் அபிநயா நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

abp live

தமிழில் இவர் நடித்த ஈசன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

abp live

இவர் மலையாளத்தின் நடித்த பனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

abp live

இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

abp live

ஏற்கனவே, அபிநயா அவரது நண்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

abp live

அவரது காதலர் வெகசனா கார்த்திக் உடன் மார்ச் 9-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

abp live

நடிகை அபிநயா - அவரது காதலர் வெகசனா கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

abp live

இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

abp live

இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.