மேலும் அறிய

Apple Airtag App: இனி பாதுகாப்பா இருங்க.. ஆண்ட்ராய்டுக்கு App கொண்டு வந்த ஆப்பிள்.!

ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான ஏர் டேக் ட்ராக்கர் செயலியை ஆப்பிள் உருவாக்கியுள்ளது. ட்ராக்கர் டிடெக் ஆப் ஆப்பிள் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. 

அது என்ன ஏர் டேக்?

சில நேரம் நாம் செல்போனை சைலண்டில் எங்காவது வைத்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது கஷ்டமாகிப்போகும்.  செல்போனுக்கே இந்த கதை என்றால், பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் பெரிய தலைவலி. இதற்காகத்தான் ஒரு கருவியை கண்டிபிடித்தது ஆப்பிள் . அதுதான் ஏர் டேக்.  இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம்.

ஏன்.? உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம். அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும். அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி  ஓனரை கண்டுபிடித்துவிடலாம்.


Apple Airtag App: இனி பாதுகாப்பா இருங்க.. ஆண்ட்ராய்டுக்கு App கொண்டு வந்த ஆப்பிள்.!

என்ன சிக்கல்?

எந்த கண்டுபிடிப்பு என்றாலும் அது சில நெகட்டிவ் பக்கமும் இருக்கும். பொருளை கண்டுபிடிக்க பயன்படுத்த உருவாக்கப்பட்ட இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் நான் ஏர் டேக்கை நான் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த சிக்கலை எதிர்கொள்ள ஆப்பிள் தனி வசதியை உருவாக்கியது. ஓனர் அருகே இருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான ஏர் டேக் ஒருகில் இருந்தாலோ நம்மை அலெர்ட் செய்யும் வசதி கொடுக்கபட்டது. ஆனால் இது ஆப்பிளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படலாம் என தொடந்து குற்றச்சாட்டு எழுந்தது.


Apple Airtag App: இனி பாதுகாப்பா இருங்க.. ஆண்ட்ராய்டுக்கு App கொண்டு வந்த ஆப்பிள்.!

இப்போது ஆண்ட்ராய்டுக்கும்...!

அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யவே தற்போது ஒரு செயலியை ஆப்பிள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கொடுத்துள்ள ஏர்டேக் செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டால் நம்மை எதாவது ஒரு ஏர் டேக் பின் தொடர்கிறதா என கண்டுபிடிக்கலாம். அதே ஆப் மூலம் சில நல்ல வசதிகளும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு  கிடைக்கும் என்கிறது ஆப்பிள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Discounts: சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
சூப்பர் ஆஃபர், அள்ளுங்க.! ஐபோன் 17 வரிசையில் வரிசையாக தள்ளுபடி.! எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு.?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !
கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget