மேலும் அறிய
Advertisement
சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் : தகுதிச் சுற்றில் விளையாட தமிழக வீராங்கனை சம்ஹிதா தேர்வு
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் விளையாட தமிழக வீராங்கனை சம்ஹிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் விளையாட தமிழக வீராங்கனை சம்ஹிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 10, 11 ம் தேதி நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றிபெறும் வீராங்கனைக்கு சென்னை ஓபன் தொடரில் விளையாட வாய்ப்பு தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion