மேலும் அறிய

சிவகங்கை மக்களுக்கு கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி... கோடைகால பயிற்சி முகாம் துவங்குகிறது !

மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் இக்கோடை கால பயற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

சிவகங்கை மாவட்டம் 18  வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்களுக்கான மாவட்ட அளவிலான உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம்கள் வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை            சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது - மாவட்டஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

2026-ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம்
 
சிவகங்கை மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. அந்தவகையில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி,  கோ-கோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகள்  வருகின்ற 17.04.2026 (வெள்ளிக்கிழமை) முதல்  01.05.2026 (வெள்ளிக்கிழமை) வரை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம்
 
 இக்கோடைகால பயிற்சி முகாமில், 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடத்தப்படும். இதற்கான பயிற்சி கட்டணம் ஏதும் கிடையாது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும்  பங்கு பெற்றதற்கான  சான்றிதழ்   வழங்கப்படும்.  
 
அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். 
 
மேலும், இப்பயிற்சி முகாம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர்  அவர்களை 7401703503 என்ற அலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04575 – 299293  என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். எனவே, சிவகங்கை மாவட்ட மாணவ மாணவியர், மாணவரல்லாதோர்கள் இக்கோடை கால பயற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget