மேலும் அறிய

Tamil Thalaivas vs UP Yoddha: தொடர் தோல்வி! வெற்றிக்கணக்கை மீண்டும் தொடங்குமா தமிழ் தலைவாஸ்! நாளை யாருடன் மோதல்?

மும்பையில் நாளை நடைபெறும் தமிழ் தலைவாஸ் அணி நாளை நடைபெறும் போட்டியில் உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொள்கிறது.

ப்ரோ கபடி லீக்:

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன

இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி தபாங் டெல்லி அணியுடன் நடைபெற்ற போட்டியில், 31-42 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. அதேபோல், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 36-38 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

தொடர் தோல்வி:

ஆனால், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. அதன்படி, கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற யு.மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ் அணி. அதன்படி, தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 2 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தான் புள்ளிப்பட்டியலில் 10 இடத்தில் இருக்கும் உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இரு அணிகளுமே தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் நாளை விளையாடும் போட்டியில் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த போட்டி பரபரப்புடன் காணப்படும்.

.பி.யோத்தாஸ் vs தமிழ் தலைவாஸ் போட்டி விவரங்கள்:

போட்டி : UP vs TAM, புரோ கபடி 2023, போட்டி 65

தேதி மற்றும் நேரம் : ஜனவரி 10, 2023; இரவு 8:00 மணி

இடம் : டோம், NSCI, மும்பை.

நேரடி ஸ்ட்ரீமிங் : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

UP vs TAM உத்தேச வீரர்கள்:

.பி.யோத்தாஸ்

பர்தீப் நர்வால், ககனா கவுடாவிஜய் மாலிக்,  நிதேஷ் குமார் , சுமித், நிதின் பன்வார் மற்றும் குர்தீப்.

தமிழ் தலைவாஸ்

சாகர் , சாஹில் குலியா, அஜிங்க்யா பவார், நரேந்திர, மோஹித், நிதின் சிங், மற்றும் எம் அபிஷேக்.

அணியின்  சிறந்த வீரர்கள்:

ரைடர் - பர்தீப் நர்வால்

பர்தீப் நர்வால் 11 போட்டிகளில் 87 ரெய்டு புள்ளிகளுடன் முதல் 7 ரைடர்களில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவாரை விட, பர்தீப் நர்வால் நம்பகமான வீரராக இருக்கிறார்.

மேலும் படிக்க: India vs Afghanistan: டி20-இல் களம் இறங்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி... பிசிசிஐயின் பிளான் இதுதான்! விவரம் உள்ளே!

மேலும் படிக்க: Tamil Thalaivas: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.... ரூ.31.6 லட்சத்தை நிதியாக வழங்குவதாக சொன்னாரா முத்து? விவரம் இதோ!

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget