Tokyo Olympics, Indian Athletes: டோக்கியோ ஒலிம்பிக்: தேர்ச்சியான இந்திய வீரர்களின் முழு விபரம் இதோ!
இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர்.
வில்வித்தை
- தருண் தீப் ராய், ஆண்கள் ரிகர்வ்
- அதானு தாஸ், ஆண்கள் ரிகர்வ்
- பிரவீன் ஜாதவ், ஆண்கள் ரிகர்வ்
- தீபிகா குமாரி, பெண்கள் ரிகர்வ்
ஆண்கள் ரிகர்வ் குழு போட்டியில், இந்த மூவர் பங்கேற்க உள்ளனர்.
தடகளம்
ஈட்டி எறிதல் (ஆண்கள்)
- நீரஜ் சோப்ரா
- சிவ்பால் சிங்
ஈட்டி எறிதல் (பெண்கள்)
- அனு ராணி
நடை பந்தயம்
- கே.டி இர்ஃபான் தோடி (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)
- சந்தீப் குமார் (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)
- ராகுல் ரோஹிலா (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)
- குருப்ரீத் சிங் (ஆண்களுக்கான 50 கிமீ நடை பந்தயம்)
- பாவ்னா ஜட் (பெண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)
- ப்ரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)
ஸ்டீபிள்சேஸ்
- அவினாஷ் சப்ளே (ஆண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ்)
- முரளி ஸ்ரீசங்கர் – ஆண்களுக்கான நீளம் தாண்டுதல்
- எம்.பி ஜபீர் – ஆண்களுக்கான 400 மீ தடையோட்டம்
- தஜிந்தர்பால் சிங் தூர் – ஆண்களுக்கான குண்டு எறிதல்
- டூட்டி சந்த் -100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயம்
- கமல் ப்ரீத் கவுர் – பெண்களுக்கான வட்டு எறிதல்
- சீமா பூனியா – பெண்களுக்கான வட்டு எறிதல்
ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டம்
- அமோல் ஜாகப்
- ஆரோக்கிய ராஜீவ்
- முகமது அனாஸ்
- நாகநாதன் பாண்டி
- நோவா நிர்மல் டாம்
கலப்பு 4*400 மீட்ட தொடர் ஓட்டம்
- சந்தக் பாம்ப்ரி
- அலெக்ஸ் அந்தோனி
- ரேவதி வீரமணி
- சுபா வெங்கடேசன்
- தனலக்ஷ்மி சேகர்
பேட்மிண்டன்
- பி.வி சிந்து
- சாய் பிரனீத்
- சாத்விக்சாய்ராஜ் ரெட்டி
- சிராக் ஷெட்டி
பாக்ஸிங்
- ஆஷிஷ் குமார் (69 கிலோ)
- லோவ்லினா பார்கோயின் (69 கிலோ)
- விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ)
- பூஜா ராணி (75 கிலோ)
- சதீஷ் குமார் (91 கிலோ)
- மேரி கோம் (51 கிலோ)
- அமித் பங்கல் (52 கிலோ)
- சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ)
- மனிஷ் கெளசிக் (63 கிலோ)
குதிரையேற்றம்
- ஃபவுத் மிர்சா
வாள்வீச்சு
- பவானி தேவி
கோல்ஃப்
- அனிர்பன் லாஹிரி
- அதிதி அஷோக்
- உதயன் மனே
ஜிம்னாஸ்டிக்ஸ்
- பிரநதி நாயக்
ஜூடோ
- சுஷிலா தேவி லிக்மபம்
படகுப்போட்டி
- அர்ஜூன் லால் ஜட்
- அரவிந்த் சிங்
பாய்மரப் படகுப்போட்டி
- நேத்ரா குமணன்
- விஷ்னு சரவணன்
- கே.சி கணபதி
- வருண் தக்கர்
துப்பாக்கிச் சுடுதல்
- அன்ஜூம் மெளட்கில் (10 மீ)
- அபுர்வி சண்டேலா (10 மீ)
- திவ்யானேஷ் பன்வார் (10 மீ)
- தீபக் குமார் (10 மீ)
- தேஜஸ்வினி சாவண்ட் (50 மீ)
- சஞ்சீவ் ராஜ்புட் (50 மீ)
- ஐஸ்வர்யா பிரதாப் சிங் டோமர் (50 மீ)
- மனு பக்கர் (10 மீ)
- யஷாஸ்வினி தேஸ்வால் (10 மீ)
- சவுரப் செளதிரி (10 மீ)
- ராஹி சர்னோபாட் (25 மீ)
- அபிஷேக் வர்மா (10 மீ)
- இளவேனில் வாலறிவன் (25 மீ)
- அங்கட் வீட் சிங் பஜ்வா (ஸ்கீட்)
- மிராஜ் அஹமது கான் (ஸ்கீட்)
நீச்சல் போட்டி
- சஜன் பிரகாஷ்
- ஸ்ரீஹரி நட்ராஜ்
- மானா படேல்
டேபிள் டென்னிஸ்
- ஷரத் கமல்
- சத்யன் ஞானசேகரன்
- சுதிர்தா முகர்ஜி
- மணிகா பத்ரா
டென்னிஸ்
- சானியா மிர்சா
- அங்கிதா ராணி
பளு தூக்குதல்
- மீராபாய் சானு
மல்யுத்தம்
- சீமா பிஸ்லா (50 கிலோ)
- வினேஷ் போகத் (53 கிலோ)
- அன்ஷூ மாலிக் (57 கிலோ)
- சோனம் மாலிக் (62 கிலோ)
- ரவிகுமார் தாஹியா (57 கிலோ)
- பஜ்ரங் பூனியா (65 கிலோ)
- தீபக் பூனியா (86 கிலோ)
ஆண்கள் ஹாக்கி அணி
- பி.ஆர் ஸ்ரீஜேஷ்
- ஹர்மன்ப்ரீத் சிங்
- ரூபிந்தர் பால் சிங்
- சுரேந்தர் குமார்
- அமித் ரோஹிதாஸ்
- பிரேந்திர லக்ரா
- ஹர்டிக் சிங்
- மன்ப்ரீத் சிங்
- விவேக் சாகர் பிரசாத்
- நீலகண்ட ஷர்மா
- சுமிட்
- ஷாம்சர் சிங்
- தில்ப்ரீத் சிங்
- குர்ஜந்த் சிங்
- லலித் குமார் உபதய்
- மந்தீப் சிங்
- கிருஷ்ணன் பதக்
- வருண் குமார்
- சிம்ரன் ஜித் சிங்
பெண்கள் ஹாக்கி அணி
- சவிதா
- தீப் கிரேஸ் எக்கா
- நிக்கி பிரதான்
- குர்ஜித் கவுர்
- உதிதா
- நிஷா
- நேஹா
- சுஷிலா சானு
- மோனிகா
- நவ்ஜித் கவுர்
- சலிமா டேட்
- ராணி
- நவனீத் கவுர்
- லால்ரேம்சியாமி
- வந்தனா கடாரியா
- ஷர்மிலா தேவி
- ராஜானி