மேலும் அறிய

Paris Olympics 2024: சீனாவிற்கு டஃப் கொடுக்கும் அமெரிக்கா - பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - இந்தியர்களுக்கான இன்றைய போட்டிகள்

Paris Olympics 2024 Matches Today, august 2nd: பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் பேட்மிண்டன் காலிறுதியில், இந்திய வீரர் லக்‌ஷயா சென் களமிறங்க உள்ளார்.

Paris Olympics 2024 Matches Today, august 2nd: பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிக்க, சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 6 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐந்து நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் முதலிடம் பிடிக்க சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, 

அதன்படி, 11 தங்கம், 7 வெள்ளி  மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 9 தங்கம் உட்பட 37 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 8 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 44வது இடத்தை பிடித்துள்ளது.

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 11 7 6 24
2 அமெரிக்கா 9 15 13 37
3 ஃப்ரான்ஸ் 8 11 8 27
4 ஆஸ்திரேலியா 8 6 4 18
5 ஜப்பான் 8 3 5 16
6 இங்கிலாந்து 6 7 7 20
7 தென்கொரியா 6 3 3 12
8 இத்தாலி 5 7 4 16
9 கனடா 3 2 3 8
10 ஜெர்மனி 2 2 2 6

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:

கோல்ஃப்: ஆண்கள் சுற்று 2 (ககன்ஜீத் புல்லர், ஷுபங்கர் ஷர்மா) |12:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 25மீ பிஸ்டல் பெண்கள் தகுதி சுற்று (மனு பாக்கர், இஷா சிங்), ஸ்கீட் ஆண்கள் தகுதி (அனந்த்ஜீத் சிங் நருகா) | மதியம் 12:30 மணி முதல்

ஜூடோ: பெண்களுக்கான 78+ கிலோ முதல்நிலை சுற்றுகள் (துலிகா மான்) | மதியம் 1:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 25மீ பிஸ்டல் மகளிர் தகுதி விரைவு (மனு பாக்கர், இஷா சிங்) | மாலை 3:30 மணி முதல்

படகோட்டம்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 3|4 (நேத்ரா குமணன்) | மாலை 3:45 மணி முதல்

ஹாக்கி: ஆண்கள் குழு B | இந்தியா v ஆஸ்திரேலியா | மாலை 4:45 மணி

வில்வித்தை: கலப்பு அணி காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 5:45 முதல்

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் காலிறுதி (லக்‌ஷயா சென்) | மாலை 6:30 மணி முதல்

வில்வித்தை: கலப்பு அணி அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 7:01 மணி முதல்

படகோட்டம்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 3|4 (விஷ்ணு சரவணன்) | இரவு 7:05 மணி முதல்

ஜூடோ: பெண்களுக்கான 78+ கிலோ இறுதித் தொகுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 7:30 மணி முதல்

வில்வித்தை: கலப்பு அணி வெண்கலப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 7:54 முதல்

வில்வித்தை: கலப்பு அணி தங்கப் பதக்கப் போட்டி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 8:13 மணி முதல்

தடகளம்: பெண்கள் 5000மீ சுற்று 1 (பருல் சவுத்ரி, அங்கிதா தியானி) | இரவு 9:40 மணி முதல்

தடகளம்: ஆண்களுக்கான ஷாட் புட் தகுதி (தாஜிந்தர்பால் சிங் டூர்) | இரவு 11:40 மணி முதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Embed widget