மேலும் அறிய

மாநில அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும் முதலிடம் பிடித்து சாதனை

மயிலாடுதுறையில் மாநில அளவில்  நடைபெற்ற  வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் இரு பாலருக்கும் மாநில அளவில்  நடைபெற்ற 7-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு ஓஎன்ஜிசி கோப்பைக்கான  வாலிபால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர் வெற்றிபெற்ற அணியினருக்கு மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏக்கள் மேயர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

மாநில அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும் முதலிடம் பிடித்து சாதனை

மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு ஓஎன்ஜிசி கோப்பைக்கான  மாநில அளவிலான வாலிபால் போட்டி  கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெற்றது. லீக் சுற்றுகளாக பகல், இரவு ஆட்டமாக மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலர் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டனர். 

Karuppaswamy Kumbabishekam : வெகு விமரிசையாக நடைபெற்றது, பிரசித்திபெற்ற முரண்ட கருப்பசாமி கோயிலின் கும்பாபிஷேக விழா

மாநில அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும் முதலிடம் பிடித்து சாதனை

நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்  ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து போட்டிகள் நிறைவு பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தலா முறையே  30 ஆயிரம்  ரூபாய், 20 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்கள் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. 

Senthil Balaji Case: மீண்டும் விசாரணை வளையத்தில் சிக்குவாரா செந்தில் பாலாஜி? இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் அமைச்சர்..

மாநில அளவிலான கைப்பந்து போட்டி - பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும் முதலிடம் பிடித்து சாதனை

இதில் பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியினரும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியினரும் முதலிடத்தை பிடித்து ஓஎன்ஜிசி காவேரி கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கும்பகோணம் மேயர் சரவணன் ஆகியோர் ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டினார். இதில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியை  ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கண்டு ரசித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்

Embed widget