மேலும் அறிய
Advertisement
Ind Vs Sl Live Update: அடித்து ஆடும் இலங்கை.... சூடுபிடிக்கும் சேஸிங்
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியின் கடைசி ஆட்டம் துவங்கியுள்ளது. அதன் அடுத்தடுத்த அப்டேட்களை இந்த பிளாக் பகுதியில் அறியலாம்.
LIVE
Key Events
Background
இந்திய-இலங்கை அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் கடைசி ஒருநாள் போட்டியையும் வென்று மொத்தமாக தொடரை கைப்பற்ற மும்முரமாக உள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றி பெற துடிக்கிறது இலங்கை அணி. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
21:24 PM (IST) • 23 Jul 2021
அவிஷிகா ஃபெர்ணாண்டோவின் அசத்தல் பேட்டிங்!
20:07 PM (IST) • 23 Jul 2021
225 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இந்திய அணி!
18:56 PM (IST) • 23 Jul 2021
நின்றது மழை, தொடங்கியது ஆட்டம், விழுந்தது விக்கெட்டுகள்
18:36 PM (IST) • 23 Jul 2021
மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் களத்தில் உள்ளனர்
17:41 PM (IST) • 23 Jul 2021
23 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 147 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை நடுவே குறுக்கிட்டது.
Load More
Tags :
Cricket Ind Vs Sl Live Score 3rd One Day Match India Score Srilanka Score Srilanka Match Cricket Score Live Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion