மேலும் அறிய

Ind vs Sl T20 Live Updates: ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

இன்று நடைபெற இருக்கும் கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் இன்று களமிறங்கியுள்ளனர்.

LIVE

Key Events
Live update of the 3rd T20 match between India and Sri Lanka Ind vs Sl T20 Live Updates: ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
இலங்கை_வெற்றி_(2)

Background

23:06 PM (IST)  •  29 Jul 2021

ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

மூன்றாவது டி20 போட்டியை வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரை 2க்கு 1 என்கிற விகிதத்தில் வென்றது. 14.3வது ஓவரில் 82 ரன்கள் எடுத்த இலங்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த அணியின் டிசில்வா 23 ரன்களுடனும், ஹசரங்கா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். ராகுல் சஹார் மட்டும் இந்தியா தரப்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

22:48 PM (IST)  •  29 Jul 2021

மூன்றாவது விக்கெட்டை இழந்த இலங்கை: தனியாளாக போராடும் ராகுல் சஹார்!

இலங்கை அணி மூன்றாவது விக்கெட்டை இழந்த நிலையில், இதற்கு முன் இரு விக்கெட்டுகளை எடுத்த ராகுல் சஹார் இந்த மூன்றாவது விக்கெட்டையும் வீழ்த்தினார். 12.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இலங்கை. 

22:29 PM (IST)  •  29 Jul 2021

மாறுமா ஆட்டம்... இந்திய பவுலர்கள் காட்டம்! இரண்டாவது விக்கெட் இழந்த இலங்கை!

இலங்கை அணி தற்போது பனுகா விக்கெட்டை இழந்துள்ளது. 27 பந்தில் 18 ரன்கள் எடுத்த அவர், ராகுல் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சஹார் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

22:16 PM (IST)  •  29 Jul 2021

அப்பாடா.... ஒரு விக்கெட் போச்சு: 23க்கு 1 விக்கெட் இழந்தது இலங்கை!

இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. துவக்க வீரர்களை கழற்ற இந்திய பவுலர்கள் எடுத்த முயற்சி நீண்ட இடைவெளிக்கு பின் பலனளித்தது. அவிஸ்கா பெர்ணாண்டோ விக்கெட் விழ, 23 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது இலங்கை ராகுல் ஜஹார் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். 6 ஓவரில் 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது இலங்கை.

21:43 PM (IST)  •  29 Jul 2021

Ind vs SL 3rd T20I: ‛சதம்’ கூட எடுக்காமல் ‛கதம்’ ஆன இந்தியா: திணறி திணறி 81 ரன்கள் சேர்த்தது!

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget