மேலும் அறிய
WPL Final RCB vs DC LIVE:100 ரன்களை எட்டிய பெங்களூர்! அதிரடிக்கு மாறிய எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ்!
IPL Final: மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி அணிகள் மோதும் ஸ்கோர் நிலவரங்களை கீழே காணலாம்.
Key Events

டெல்லி - பெங்களூர்
Background
மகளிர் பிரமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.பெங்களூர் - டெல்லி மோதல்:ஆடவர் ஐ.பி.எல்....
22:28 PM (IST) • 17 Mar 2024
100 ரன்களை எட்டிய பெங்களூர்! அதிரடிக்கு மாறிய எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ்!
17.1 ஓவர்களில் 100 ரன்களை பெங்களூர் அணிக்கு எட்டியுள்ளது. எல்லீஸ் பெர்ரி - ரிச்சா கோஷ் ஆடி வருகின்றனர்.
22:19 PM (IST) • 17 Mar 2024
31 ரன்களுக்கு அவுட்டான மந்தனா! காப்பாற்றுவாரா பெர்ரி?
பெங்களூர் அணிக்காக நிதானமாக ஆடி வந்த ஸ்மிரிதி மந்தனா 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
22:14 PM (IST) • 17 Mar 2024
6 ஓவர்களில் 35 ரன்கள் தேவை! வெற்றியை வசப்படுத்துவார்களா மந்தனா- பெர்ரி?
பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்படுகிறது.
22:10 PM (IST) • 17 Mar 2024
ரன் வேகத்தை துரிதப்படுத்திய மந்தனா - எல்லீஸ் பெர்ரி!
பெங்களூர் அணிக்காக மந்தனா - எல்லீஸ் பெர்ரி தங்களது ரன் வேகத்தை துரிதப்படுத்தியுள்ளனர்.
21:52 PM (IST) • 17 Mar 2024
முதல் விக்கெட்டை இழந்தது பெங்களூர்! காப்பாற்றுவார்களா மந்தனா - பெர்ரி?
பெங்களூர் அணிக்காக அதிரடி காட்டிய வீரர் சோபி டிவைன் 32 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement